Friday, March 21, 2025

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவை கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவைக் கைது செய் - ஜனநாயக சக்திகள் மனு சென்னை: https://youtu.be/LTO8wWP28P0 மதுரை: https://youtu.be/VDfQn9qInsg காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிப்பு: உச்சநீதிமன்ற தடை அரணாகுமா?

வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.

பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.

வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!

0
இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!

0
பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.

காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!

0
“சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் கூறியுள்ளனர்.

உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!

0
அறிவியல் பூர்வமான படித்து பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக அறிவியலையே தனக்கேற்றார்போல் மாற்றும் வரலாற்று பிழையை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

எச்சரிக்கை: புனைவுக் கதைகளை வரலாறாக்கும் காவிக் கும்பல்!

0
மக்களிடம் வேரூன்றுவதற்காக புனைவு நாயகர்களை உருவாக்கும் பாசிச கும்பல், அவர்களுக்கு சாதிய அடையாளங்களை கற்பித்து ’சாதித் தலைவர்’களாக மாற்றுகிறது. பின்பு, சாதிவெறியை மதவெறியோடு ஒன்றுகலக்கச் செய்கிறது.

கல்வித் துறையை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்!

இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன.

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !

0
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.

இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

0
குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

அண்மை பதிவுகள்