தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !
அவர்களை படிக்க விடாமல் செய்துகொண்டே, படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது, ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். அவர்களுக்கு உத்தம்சிங் என்றால் இன்றும் பயம் இருக்கத்தானே செய்யும் !
ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
புனரமைப்புத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் காட்டிக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது
ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது
இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !
கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”
நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்
இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.
பாஜக எதிர்ப்பாளர்களின் முகநூல் குழுக்களை முடக்கிய முகநூல் நிர்வாகம் !
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பிஜேபிக்கு எதிரான குரல்களை சுறுசுறுப்பாகவும், முறையாகவும் முடக்குவது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது, என்கின்றனர், சமூகச் செயற்பாட்டாளர்கள்
வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!
நடைபெறும் பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது மோடி அரசை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்
பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம் : புரட்சிகர அரசியல் தலைமையின் வெற்றி || ம.க.இ.க அறிக்கை
ஒரு கம்யூனிச அமைப்பானது, உழைக்கும் மக்கள் மீதான இழிவினை எதிர்த்துப் போராடி அவர்களுடைய கலாச்சார பண்பாட்டு உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தியது இந்தப் போராட்டம்
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீழ்ந்து கிடப்பது ஏன் ?
கூட்டுழைப்பு சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அதில் திறனுள்ள மாணவர்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, தங்களது நிகழ்ச்சிநிரலோடு, எதிர்த்தரப்பை என்ன செய்யவைக்க வேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்குப் பலியாகி பின்னால் செல்கிறது திமுக
துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..
“ஜனநாயகக் கட்டமைப்பையே உளவு பார்த்தாயா?” என சட்டப்படி கேள்வி கேட்டால் தலையங்கக் கட்டுரைதான் பதில் !! வேதாந்தப்படி கேள்வி கேட்டால் நடராஜன் கட்டுரை தான் பதில் !!
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
ஜெர்மன் ஜனநாயகத்தை, நாஜி சர்வாதிகார அரசுக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு முன்னால், தனது சொந்த நாட்டினரை உளவு பார்க்க ஹிட்லருக்கு ஒரு எஸ்.எஸ். உளவுப் பிரிவு தேவைப்பட்டது. மோடிக்கு அந்த வேலையை பெகாசஸ் செய்கிறது.
மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா
அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்க்கின்றனர். மோடியை அகற்றுவது மட்டும் இலக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ விட்டுவைப்பது பெரும் பிரச்சினை.
பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும். 1. கார்ப்பரேட் - இந்து ராஷ்டிரத்தின் எதிரிகள். 2. மோடி - அமித்ஷாவின் எதிரிகள்