சத்தீஸ்கர்: தொடர்கதையாகும் புல்டோசர் பயங்கரவாதம்
சத்தீஸ்கரிலும் பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.
ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?
சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது.
நூல் அறிமுகம்: சூத்திரக் கலகம்
விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள்.
தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு
ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.
கார்ப்பரேட்களின் சொர்க்கபுரியாக மாறிய மகா கும்பமேளா
இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதலுக்காக பல நிறுவனங்கள் சுமார் ₹3,600 கோடிகள் வரை செலவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சித்தர்களை அபகரிக்கத் துடிக்கும் காவிக் கும்பல்
தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சமஸ்கிருத மொழி வழி உருவான ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சமஸ்கிருதமயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன.
‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்
"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.
திசைதிருப்பப்படும் மக்கள் பிரச்சனை | பெரியாரை அவமதித்த “முள் பொறுக்கி” சீமான்
திசைதிருப்பப்படும் மக்கள் பிரச்சனை
பெரியாரை அவமதித்த “முள் பொறுக்கி” சீமான்
https://youtu.be/iwdZSuSE4SU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!
கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதம்
இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
உ.பி: ’பசு பாதுகாப்பு’ பெயரில் பலியிடப்படும் இஸ்லாமியர்கள்
யோகி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்யக் கூடிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் மதமாற்றம், பசுவதை என்கிற பெயர்களில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
பீகார்: பழங்குடியினப் பெண்களைக் கட்டிவைத்து அடித்த பாசிச கும்பல்
“சமீபத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்வார்கள்” - பாஸ்டர் சாது சுந்தர் சிங்
டெல்லி: மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் வி.எச்.பி!
“உங்கள் வீடுகளில் ஐந்து அடிகள் கொண்ட திரிசூலங்களை வைத்திருக்க வேண்டும். குறைவான உணவை உண்ணுங்கள்; மலிவான விலையில் மொபைல் போன் வாங்குங்கள்; எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்கள் வீடுகளில் ஐந்து திரிசூலங்கள் வைத்திருப்போம் என்று சபதம் செய்யுங்கள்” - வி.எச்.பி
























