Thursday, October 23, 2025

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி.

தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !

"நடுநிலையாளர்கள்" சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.

டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !

செய்தியின் தலைப்புகள் மாற்றப்பட்டு, வாசகர்கள் உணரவே முடியாத அளவு செய்தியின் கதையாடல், சாயல், எழுத்து நுணுக்கம் வரை மிகத்தெளிவாக செய்தி ஆசிரியர் சொல்லாதததை சொல்லி எழுதப்பட்டிருக்கும்.

Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும்.

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.

டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!

களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

0
உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலிகளோ அதை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கின்றனர்

ஃபேப் இந்தியாவின் தீபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக !

இந்தியா, சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடு அல்ல என்பதும் தங்களது கடைகள் ஊழியர்களுக்கு எதிராக அரசாங்க ஆதரவு சக்திகள் வன்முறையில் ஈடுபடலாம், அதற்கு போலீசும் உதவி செய்யலாம் என்பதும் நிறுவனங்களுக்குத் தெரியும்

தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?

இன்றுவரை தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் போட்டியே அதிகரித்திருக்கிறது.

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !

அவர்களை படிக்க விடாமல் செய்துகொண்டே, படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது, ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். அவர்களுக்கு உத்தம்சிங் என்றால் இன்றும் பயம் இருக்கத்தானே செய்யும் !

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

புனரமைப்புத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் காட்டிக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது

ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?

2
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது

இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !

கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”

நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்

இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.

அண்மை பதிவுகள்