2013 – உலகைக் குலுக்கிய மே தினம் ! வீடியோக்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு!
காணாமல் போகும் இந்திய விவசாயிகள் !
விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.
சாரதா குழுமம்: ஒரு பிக்பாக்கெட் பில்லியனரின் கதை !
ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துக் கிளம்பும் இத்தகைய நிதி மோசடித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
மே தினத்தில் உலகத் தொழிலாளர்கள் – புகைப்படத் தொகுப்பு !
உலகெங்கிலும் தம் இரத்தத்தை வேர்வையாக சிந்தி இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் - புகைப்படத் தொகுப்பு.
சஹாரா கொள்ளை குழுமத்தின் ஜனகனமண கின்னஸ் சாதனை !
சகாரா கொள்ளையின் கீழ் பாரதா மாதா கீ ஜே என்று குவியும் அண்ணா ஹசாரே புகழ் மெழுகுவர்த்தி அம்பிகள் - மாமிகள் தேசிய கீதத்தை பாடப் போகிறார்கள்.
அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !
இலவச அரிசியோ, ஒரு ரூபாய் இட்டிலியோ இவையனைத்துமே மக்களின் கோபம் எல்லை மீறாமல் இருப்பதற்காக வீசப்படும் எலும்புத் துண்டுகள், உரிமைகளை கேட்கும் மனித நிலைக்கு உயர்ந்து விடாமல் இருத்தி வைக்கும் தடைகள்.
சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து!
பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் "வயாகரா", "எய்ட்ஸ்" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.
முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!
பஞ்சம் என்று இயற்கையின் மேல் பழி சொல்லி மக்களுக்கு குடிநீரை மறுக்கும் அரசு, முதலாளிகளுக்கு வழங்கும் நீரின் அளவை அதிகரித்திருக்கும் களவாணித்தனத்தை இவ்விவரங்கள் தெளிவு செய்கின்றன.
வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்! இரையாகும் கிராமப் பொருளாதாரம்!!
டாடா, மகேந்திரா அண்டு மகேந்திரா, ஹிந்துஸ்தான் லீவர், தான் அகடெமி, இ.ஐ.டி. பாரி மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் துணையுடன் பல ஆயிரக்கணக்கான கிராமங்களை இணையத்துடன் இணைத்த வண்ணம் இருக்கின்றன்.
பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!
ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.
பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்!
குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மோடியை தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.
ஓசூர் கமாஸ் வெக்ட்ரா பயங்கரவாதம்!
வெளிநாட்டு கம்பெனி இந்தியாவுக்குள் வந்தால் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் “2020-ல் இந்தியா வல்லரசு” ஆகிவிடும் என்றும் அப்துல்கலாம் முதல் பிரதமர் மன்மோகன்சிங் வரை பேசுபவர்களின் முகத்தில் காரி உமிழ்கிறார்கள் இவ்வாலை நிர்வாகிகள்.
காங்கிரஸ் வாலா, தாமரை வாலா, போயஸ் வாலா -பாடல்
1990களில் ஹவாலா ஊழல் வெளிவந்த சமயத்தில் இயற்றி வெளியிடப்பட்ட பாடல் இது. இந்த பாடல் வரிகளில் 'ஹவாலா ஊழல்' என்பதற்கு பதில் '2G ஊழல்' என்றும் 'நரசிம்ம ராவு' என்பதற்கு பதில் 'மன்மோகன் சிங்கு' என்றும் 'ஜெயின்' என்பதற்கு பதில் 'நீரா ராடியா' என்றும் மாற்றிக் கொள்ளலாம்.
மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!
"மோடியின் குஜராத்தில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளுகள் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன."












