சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!
நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!
கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.
“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?
புதிய தலைமுறை செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள்.
தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!
தொழிலாளர்கள் அமைதியின்மை என்பதை பார்க்கவே முடியாது என பீற்றிக் கொள்ளும் பாசிச மோடியின் 'வைப்ரன்ட் குஜராத்'தினுடைய யோக்கியதை என்ன?
அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!
அம்பானியின் குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார் கழுவ, நாய் குளிப்பாட்ட போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் நீர் பயன்படுகிறது. நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.
சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”
தண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே?
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...
குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!
மோடியின் குஜராத் பெருமையுடன் அளிக்கும் சாதனை! சிலிக்கன் பாறையை உடைக்க வரும் ஏழை தொழிலாளர்கள் கொடூரமான நோயினால் கொலை!!
குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!
ஆண்டுக்கு 1 இலட்சம் தாய்மார்களும், 10 இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும், 2020-இல் 'வல்லரசாக'ப் போகும் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்
ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!
அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?
அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக ரஜினி ரசிகனைப் போல வெறியோடு ஆதரிப்பது தேர்தல் கமிஷனை!
அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!
கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான செய்தி ஊடகங்கள் 'தேச பக்தியின்' அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?
எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!
"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே... உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்... உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி சின்னத்தில் போட்டு