பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதனால் யாருக்கு ஆதாயம் என்பதை விளக்குகிறது இப்பதிவு.
வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !
இந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு என்ன ? வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் எந்த அளவு உண்மை ? இந்தச் சரிவின் பின்னணி என்ன ?
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி...
கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவே உள்ளது.
உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா
உலகின் கொடூரமான உயிர்க்கொல்லி உயிரினமான இது ஆண்டொன்றுக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் கொல்கிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எப்படி?
வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் !
வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டிக்கும் ஊழியர்கள். அதானியிடம் விமான நிலையத்தை ஒப்படைகாதே என போராடும் தொழிலாளர்கள், முத்தூட் நிறுவன ஊழியர் போராட்டம் மற்றும் பல..
மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !
மகாராஷ்டிராவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மருத்துவர் பற்றாக்குறையால் சுமார் 483 நோயாளிகளுக்கு ஒற்றை மருத்துவர் சிகிச்சை அளித்திருக்கிறார்.
அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
ஒப்பந்த - தற்காலிக தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கும் மாதத்தில் சரிபாதி வேலைநாட்கள் பறிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பெண் கருதரித்து 3 முதல் 5 மாதம் வரையிலான காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன? உணவு முறையில் என்ன மாற்றம் செய்யவேண்டும் விளக்குகிறார் மருத்துவர்.
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கர்ப்பம் முதல் பிரசவம் வரை. கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறார் மருத்துவர்...
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், உற்பத்தி துறை, சிறு தொழில் என தற்போது இந்திய பொருளாதாரம் காணும் நெருக்கடிகளுக்கு காரணம் என்ன ? பதிலளிக்கிறது இப்பதிவு.
காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
காஷ்மீரில் இருந்து வெளியேறும் பிற மாநில தொழிலாளர்கள், பீகாரின் மைக்கா சுரங்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடந்த வாரத்தில் வெளியான பல்வேறு தொழிலாளர் தொடர்பான செய்திகள்
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
முன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகியுள்ளதா? அதிகமாகியுள்ளதெனில் நாம் என்ன செய்ய வேண்டும்...
இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இன்சுலின் - கோடிக்கணக்கானோருக்கு அன்றாடம் வாழ்வை வழங்கும் இந்த மருந்தை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்த கதை தெரியுமா உங்களுக்கு ?

























