சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
சமூக ரீதியான ஒடுக்குகுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சென்னை மாநகராட்சியின் துப்புறவுத் தொழிலாளர்கள்.
அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு !
லவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.
சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !
பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !
ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன் வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது? படக்கட்டுரை
தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்
இடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்?
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்
''காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார்.'' - அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர்.
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகள் திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வீணாகும் நிலை உள்ளது.
பாசிசம் உலகமயத்தை எதிர்த்து புதிய சர்வதேசிய இயக்கம் போராடும் !
1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.
கல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை
அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர...
சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.
இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?
ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?
கேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்
ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன்.
பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
உலகப் பணக்காரர்கள் உருவாகும் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் பொதுவாக பணக்காரர்களே மென்மேலும் பணக்காரர்களாகிறார்கள்.
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!
ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?
ஆந்திராவை நோக்கி கார்ப்பரேட்கள் : தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவு குறைய காரணம் என்ன? தினமலரின் ‘ஆராய்ச்சி’க்கு பதிலளிக்கிறது இக்கட்டுரை.