privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !

மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என தொடர் தாக்குதலால் சின்னாபின்னமாகிப் போயுள்ள சிறு வியாபாரிகள் மீது பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தின் தாக்கம் குறித்த புகைப்படக் கட்டுரை

மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !

1
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!

தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!

2
காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.

ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?

65
நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?

திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?

45
உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ?

ஆம்பூர் – திருவண்ணாமலை – சென்னை : களச்செய்திகள்

0
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!

பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ

தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான். சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது பா.ஜ க. அரசு. விலையுயர்வை குறைப்பதற்கான சாத்தியமில்லை என்று ஜேட்லியும், விலையுயர்வுக்கு காரணம் அமெரிக்காதான் என்று அமித்ஷாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் இவர்களை நம்புவதில்லை. படிக்க: மோடி அரசின் கடைசி பட்ஜெட் – முதல்கட்ட பார்வை ! ...

மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !

1
முதலாளித்துவ ஆதரவு பொருளாதார நிபுணர்கள் பலரும் சென்ற காலாண்டின் வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில் நிர்வாண பேரரசர் முழு மேக்கப்பில் ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள் மோடியின் அரசவைக் கோமாளிகள்.

மதுரை, ஈரோடு, கோவையில் மின்வெட்டு!

3
12 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் மதுரை, கோவை, ஈரோட்டில் இருக்கும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை இந்த மூன்று கட்டுரைகளும் தெரிவிக்கிறது.

ஜி.எஸ்.டி -யால் திண்டாடும் சிறுவணிகர்கள் – வீடியோ

0
பண மதிப்பு நீக்கத்தின் விளைவால் சரிந்த வணிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரி சிறுவியாபாரிகளை அதளபாதாளத்திற்கு நெட்டி தள்ளியுள்ளது.

ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்

0
எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது?

அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!

11
முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !

1
கடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.

ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !

ஊரடங்கால் சிறு குறு தொழிலாக செய்யப்பட்டுவரும், அப்பள உற்பத்தியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நேர்காணல்.

அண்மை பதிவுகள்