Friday, January 24, 2020

நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப்படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது.

நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

பணமதிப்பழிப்பு, கிராமப் பொருளாதாரம், கருப்புப் பணம், ஜி.எஸ்.டி, என இந்தியப் பொருளாதாரம் முதல் உலகப்பொருளாதாரம் வரை அனைத்தையும் தெளிவான பார்வையில் விளக்குகிறார் ஜெயரஞ்சன்

நூல் அறிமுகம் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். ... அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா?

நூல் அறிமுகம் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா

இந்த நூலில் இந்து மதத்தின் வரலாறு, இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுத்துவிட்டு இதனை இந்துத்துவா என்ற ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை இதன் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ?

இந்நூலில், மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?

இந்நூலில் ஆதிப்பழங்குடிகள், குற்றப் பரம்பரையினர், தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களின் துயரங்கள் குறித்துப் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

நூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்

தாய்க்கொப்பான பூமியைப் பலவிதங்களிலும் சூறையாடுவதுடன் சகோதரத்துவ வான்வெளியையும் சேர்த்து விற்கிறான். பூமியில் எல்லாமே ஒன்றோடொன்று பின்னியிருப்பவை என்பதை அவன் மறந்து விட்டானோ?

நூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்

தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும்...

தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !

1
ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் போட்டித் தேர்வாளர்களுக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல்கள். 15 நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக.

நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.

நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு

வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. வைக்கம் போராட்ட வரலாறை பெரியாரின் எழுத்துக்களிலிருந்து அதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கிறது, இந்நூல்.

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !

0
“தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் டவுண்லோட் செய்ய...

நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?

மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். ... இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் - அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள்.

கம்ப இராமாயணம் அனைத்தும் உரைகளுடன் PDF வடிவில் !

கம்ப இராமாயணத்தின் மொத்தத்தையும் அனைவரும் படிக்க, சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் PDF வடிவில் உங்களுக்காக. தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? ... அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ!

அண்மை பதிவுகள்