ரஜினியின் விசமத்தனமான பேச்சை பலரும் குடிகாரனின் உளறல் என்று புறந்தள்ளினர். ஆனால், அவ்வாறு கடந்து செல்ல முடியுமா... விளக்குகிறது இக்கட்டுரை.
மகாபுருஷர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 01.
நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அது முதல் போலீஸ்காரர்களுக்குப் பேய் என்றாலே குலை பதறலாயிற்று, ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 13.
வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்?
அக்காக்கியின் மரணம் பற்றிய செய்தி இவ்வாறு அலுவலகத்துக்கு எட்டியது. மறுநாளே அவனது இடத்தில் புது எழுத்தன் அமர்ந்து விட்டான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 12.
உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும்.
இதைப் பற்றி விண்ணப்பம் எழுதி நீர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும்... செயலாளர் என் கவனத்துக்கு அதைக் கொணர்ந்திருப்பார்... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 11.
‘இன்றைக்கு யாரு சார் சாதி பார்க்கிறார்கள்...’ என்று ஆங்காங்கே சிலர் முனகுவது நம்முடைய செவிகளில் விழத்தான் செய்கிறது. அதற்கு தக்க பதிலளிக்கிறது இப்பதிவு.
மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது.
மறுநாள் முகமெல்லாம் வெளிறிப் போய், பழைய ‘கப்போத்தை' மாட்டிக்கொண்டு அலுவலகம் சேர்ந்தான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 10.
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.
அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா?
“நீ அவ்வளவு நேரங்கழித்து வீடு திரும்பியதேன்? முறைகேடான வீடு எதற்காவது நீ போகவில்லை என்பது நிச்சயந்தானா?” ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 9.