Sunday, August 24, 2025
இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 35 ...
தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது என்பதைத் தான் தொடரும் ஆணவக் கொலைகளும், சாதி வெறித் தாக்குதல்களும் காட்டி வருகின்றன.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.
கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்.
பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 34 ...
குழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 34 ...
சவுக்கடிக்கும் சாணிப்பால் கொடுமைகளுக்கும் பெயர்போன ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்நூல்.
அச்சுறுத்தப்பட்ட குழந்தைகள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள், ஆனால் யாரைக் கண்டெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுடனெல்லாம் பூசல் மனப்பாங்கில் இருப்பார்கள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 33 ...
ஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 33 ...
நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும்.
உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல - அவ்வளவுதான். ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 32 ...
கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கினும் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை, முந்தைய நாளைவிட 1 நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 32 ...
பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
அவனுக்குப் பொறுமையில்லை. அவன் இன்றே, இப்போதே மகிழ்ச்சிகரமானவனாய் இருக்க விரும்புகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 31 ...
அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி!.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம்! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 31 ...

அண்மை பதிவுகள்