Wednesday, December 11, 2019
Home Books Puthiya Kalacharam பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! அச்சுநூல்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! அச்சுநூல்

30.00

புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

In stock

Description

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.

” பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • நூல் விமர்சனம்: சூனியப் புள்ளியில் பெண்
  • பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
  • #MeToo: இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல, வதைக்கப்பட்ட கதை !
  • ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
  • பாலியல் குற்றங்கள்: பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
  • படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு: கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளே ஆட்சியாளர்களாக…!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மாணவர்கள் எதிர்க்கிறார்கள் செளகிதார்கள் பாதுகாக்கிறார்கள்!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: புதிய சட்டங்கள் குற்றங்களைக் குறைக்குமா ?
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சாதிச் சங்கங்கள்!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: நுகர்ந்தபின் வீசியெறியும் பண்டங்களா பெண்கள் ?
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பிரச்சினை ஃபேஸ்புக்கிலா சமூகத்திலா?
  • பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

Additional information

Weight 85 g
Dimensions 14 × 21 × 0.5 cm

You may also like…