privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!

2
கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி வைத்திருக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது.

மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !

1
ஜெ.என்.யூவுக்கு ஆதரவாக மார்ச் 3 பு.மா.இ.மு மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்று நோய், ஆத்தா 68 புராணம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!

நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !

5
கொடநாட்டில் தலைமைச் செயலகத்தையே அன்றாடம் தூக்கி சுமந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அதிகார வர்க்கம், ஒரு தொழிலாளி மரணத்திற்கு 3 இலட்சம் தான் வழங்க முடியும் என்று சொல்வது திமிரில்லையா?

“யார் தேடப்படும் குற்றவாளி?” இடிந்தகரையில் தோழர் ராஜு

33
48 கரையோர கிராமங்களின் மக்கள் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும் துவங்கியிருக்கும் போராட்டத்தை வாழ்த்தி HRPC தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:

கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்

யமஹா நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரகடம் யமஹா ஆலைக்கு அருகில் யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் ஆற்றிய உரைகள் - காணொளி

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

40
பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக​ நித்தம் போராடி, சமூகரீதியான​ உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி, குடும்பத்தினரால் 'சம்பாதிக்கத் துப்பில்லாதவன்' என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர​ வருமானமில்லாததால் திருமணம் என்ற​ கனவே கானல் நீராகி, எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும் உள்ளாகி, செயல் வீரியமிழந்த​ நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !

44
ஒருபுறம் ரவுடி யோசுவாவின் ஆதிக்கம். மறுபுறம் அதற்கு ஒத்தூதும் பள்ளி நிர்வாகம, இரண்டையுமே பு.மா.இ.மு தோழர்கள் மக்களையும், மாணவர்களையும் அணிதிரட்டி வென்றிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவிடம் ஏமாறும் நெய்வேலி தொழிலாளிகள் !

7
இந்தப் பிரச்சினை இத்தோடு முடியப் போவதில்லை. என்எல்சியை முழுமையாக தனியார் கையில் ஒப்படைப்பது வரை தனியார் முதலாளிகளின் பிரதிநிதியான மத்திய அரசு ஓயப் போவதில்லை.

மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் !

இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு - கழிவு.

கோலார் சுரங்க வரலாறு !

6
ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம்.

பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

101
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.

திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

65
மைய அரசு தரும் பாதுகாப்பால், அரசுப் படைகள் காஷ்மீர் மக்களைக் காக்கைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்கின்றன.

ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்

9
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

10
உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா? மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

அண்மை பதிவுகள்