“லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது. மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்க ‘இடதுசாரி’ அரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. போலீசு – துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைக்கு அஞ்சி, லால்கார் பழங்குடியின மக்கள் காடுகளிலிருந்து வெளியேறி அகதி முகாம்களில் அவதிப்படுகிறார்கள்.
தமது வாழ்வுரிமைக்காகவும், அரசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வரும் லால்கார் பழங்குடியின மக்களை வன்முறையாளர்கள், அராஜகவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது, மே.வங்க ‘இடதுசாரி’ அரசு. “இம்மக்களை இடதுசாரி அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டு வன்முறைப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டும், அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதச் செயல்களிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, இவர்களுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து மாநிலமெங்கும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது” என்று மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் குற்றம் சாட்டுகின்றன.
லால்கார் பழங்குடியின மக்களோ எப்போதுமே அமைதியானவர்கள்; உண்மையானவர்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் உழலும் அவர்கள், சாலை வசதியே இல்லாத கரடுமுரடான காட்டுப் பாதையில் நீண்ட நெடும்பயணமாக கண்ணீர் மல்க நோயுற்ற தமது அன்புக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு ஓடி, அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் மாண்டு போகும்போது அவர்கள் கதறியழுவார்கள். லால்கார் வட்டாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தில்லாத போதும், மருத்துவர்களே இல்லாதபோதும், அவர்கள் தமது விதியை நொந்து கொண்டு அமைதியாகவே இருந்தார்கள்.
கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும்போதும், காட்டுக் கிழங்குகளை வேகவைத்து பசியாறிக் கொண்டு பட்டினியால் பரிதவித்த போதும், ஆரம்பப் பள்ளி இல்லாமலும் ஆசிரியரே இல்லாத பள்ளியாலும் தமது குழந்தைகள் தொடக்கக் கல்விகூடக் கற்க முடியாத அவலத்தைக் கண்டபோதும் – இவையெல்லாம் தலைமுறை தலைமுறையாக உள்ள விசயம்தானே என்று தமக்குத்தாமே ஆறுதல்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
இன்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள லால்கார் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய கொல்கத்தாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், “இப்போது இம்மக்களுக்கு மருந்து – மாத்திரைகள் அவசியமில்லை; சத்தான உணவுதான் உடனடித் தேவையாக உள்ளது” என்கின்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென், இம்மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார். அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும், இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை. நாட்டின் பங்குச் சந்தை புள்ளிகள் நாலுகால் பாச்சலில் முன்னேறிய போதிலும், ஏகபோகக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளது ஊதியம் கோடிக்கணக்கில் அதிகரித்த போதிலும், இந்தியா ‘வல்லரசாக’ ஒளிர்ந்த போதிலும், இவையெல்லாம் லால்கார் பழங்குடியின மக்களின் வாழ்வில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், இவையெல்லாம் வன்முறையே அல்ல என்பதுதான் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான ‘தேசிய’ பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொ வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.
வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!
அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகிறது. அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.
இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால், இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள். ‘இடதுசாரி’ அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏக்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ. 47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.
இது மட்டுமின்றி, கடந்த எட்டு மாதங்களில் அவர்கள், தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும், பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி, பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.
கடந்த நவம்பரில் போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால், இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு, இப்போது மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.
இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சோந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது ‘இடதுசாரி’ அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சோந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.
“இப்பயங்கரவாதத்தையும், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் ‘பயங்கரவாதத்தை’ ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.
இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்; நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள், கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி, கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.
புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க ‘இடதுசாரி’ அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை ‘விடுதலை’ செய்து ‘அமைதி’யை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ ‘இடதுசாரி’ அரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.
–புதிய ஜனநாயகம், ஜூலை-2009
புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொர்புடைய பதிவு
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் …
அரசாங்கம் அடித்தால் இல்லையில்லை கொன்று போட்டால் கூட அது மீட்கும் அல்லது மறு சீரமைக்கும் நடவடிக்கை, மக்கள் வலிக்கிறதெ என அழுதால் கூட அது பயங்கரவாதமாய் சொல்லப்படுகிறது.
http://kalagam.wordpress.com/2009/06/29/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/
தீக்கதிர் உதிரி ஆசிரியரின் கர்ர்ர்ருத்து என்னவோ?
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2009062659761000.htm&date=2009/06/26/&prd=th&
Lalgarh: is it liberated or ruled by fear?
Praveen Swami
Is the violence in West Medinipur district really an adivasi uprising?
——————————————————————————–
Land reform has given adivasis a high level of freedom and security
Poll results in the area showed no resentment against CPI(M)
//really an adivasi uprising? //
அப்படின்னா ஏன்யா அத்தனை கோடி செலவழிச்சு படை பட்டானிகள் ஆயிரத்தெட்டு பேர கூட்டிக்கிட்டு போயி வாரக்கணக்கா அழிச்சாட்டியம் செஞ்சானுங்க? பத்து பணிரெண்டு மாவோயிஸ்டு துப்பாக்கிக்கு அவ்வளவு பவரா?
//Blogger அசுரன் said…
ஓஹோ மாவொயிஸ்டுகள் இதெல்லாம் செஞ்சா நீங்க ஜிண்டால் எனும் தரகு முதலாளிக்கு கூட்டி கொடுப்பது நியாயம் ஆகிவிடுமோ? சூப்பர் மார்க்ஸியம்….
நிற்க, போலிசுக்கு எதிரான மக்கள் கமிட்டியின் பேரணியில் புகுந்து தாக்கி சிலரை கொன்றது, லால்கர் பகுதியில் ஆயுதம் தாங்கிய மார்க்ஸிஸ்டு குண்டர்கள் தாக்குதல் தொடர்ந்து தொடுத்தது, போலீசுக்கார்களின் தொடர் அட்டுழீயங்கள், நந்திகிராம் பாணியில் புல்லட் மார்க்ஸிஸ்ட் கூலிப்படையினரை இறக்கி வெறியாட்டம் போட்டது. இவையெல்லாம் எந்த கணக்கில் வரும்?
லால்கர் என்பது ஜக்ரம் தொகுதியில் உள்ள ஒரு செக்மெண்டில் உள்ள ஒரு பகுதி அவ்வளவுதான். மேலும் ஓட்டு அரசியல்தான் ஒரு பிரச்சினை குறித்த மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கிறது எனில், ஈழப் பிரச்சினையில் மக்கள் ராஜபக்சே பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி வரும்.
சிபிஎம் பாசிஸ்டுகள் அப்படித்தான் சொல்வார்கள் என்பது வேறு விசயம்.
இன்னொரு பக்கம் நந்திகிராமில் அப்பட்டமாகவே பல பொய்களை சொல்லி வெட்கமில்லாமல் மாட்டிக் கொண்ட சிபிஎம் கும்பல் லால்கரிலும் அது போல பல பொய்களை சொல்லி வருகிறார்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 50 சொச்சம் சிபிஎம் லால்கர்இழவுகளுக்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை.
மேலும், லால்கர் பகுதியில் ரோடு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மக்கள் போராட்ட கமிட்டி செய்துள்ள நிலையில் சிபிஎம் கும்பல் இப்படி பொய் சொல்லித் திரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க உண்மையில் லால்கரில் தேர்தல் எப்படி நடந்தது?
இதோ செய்தி:
http://ibnlive.in.com/news/lalgarh-poll-boycott-a-slap-on-buddhas-face/91554-37.html
Lalgarh (West Bengal): In a major worry for West Bengal’s Left Front government in West Bengal, the voter turnout was a pathetic 0.45 per cent in the tribal belt of Lalgarh in Jhargram constituency due to a near total boycott by the residents of the area.
At the polling booths in the tribal-dominated Lalgarh area of West Midnapur out of 11,000 voters only 50 turned up.
மொத்தமே 0.45% ஓட்டுதான் லால்கரில் பதிவாகியிருக்கிறது. இத வைச்சிக்கிட்டுதான் மக்கள் எங்கள் பக்கம்னு கத விட்டுக்கிட்டு திரிகிறார்கள் இந்த போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டுகள்.
இதுக்கு வலதுசாரி (அல்லது லிபரல் வலதுசாரி) பிரவீன் சாமியின் ஆதரவு வேறு…. நல்ல கூட்டணி…//
சிபிஐ தலைவர் பரதன் சிபிஎம் காலை வாரி விட்டிருக்கிறார். சமீபத்தில் மேற்கு வங்கம் சென்று வந்த தா. பாண்டியன், அங்கு திமுகவைவிட மோசமான அராஜக-குண்டா ராஜ்யத்தை சிபிஎம் நடத்துவதாக சொல்லி வருகிறார் என்று கேள்வி….
http://www.hindu.com/2009/06/29/stories/2009062959371000.htm
Bardhan blames West Bengal government for Lalgarh violence
NEW DELHI: Criticising the Communist Party of India (Marxist) for the Maoist violence in Lalgarh, CPI general secretary A.B. Bardhan has blamed the Left Front government in West Bengal for failing to do anything for the masses, especially tribals, after the agrarian reforms.
Mr. Bardhan said his party was not consulted on administration, describing this attitude as one of the “failings” of the CPI (M)-led government, which he said was run like a single-party dispensation. “Incompetence is a very harsh word. But I must say an element of neglect…an element of not undertaking the actual work they should have done, especially in areas inhabited by the tribal people. There is a need for paying special attention to the tribal people…,” Mr. Bardhan said.
Though the Left Front government had undertaken agrarian reforms, it did not do more, he said. “About 75 per cent of the tribal people are beneficiaries of the agrarian reforms. Beyond that, you have to do something more.”
“They neglected it. Yes, I will say so…particularly it has been aggravated in the last 10 years,” Mr. Bardhan told Karan Thapar on the Devil’s Advocate show on CNN-IBN, answering a question whether the government’s “incompetence” was behind the Lalgarh violence.
Asked why he did not talk up to the government, he said: “No. At that time, there was no question of my giving any advice. In fact, the government was being run as a one-party government, more or less.”
He also attributed the Trinamool Congress’ success in the elections to the “failings” of the government.
He alleged that Trinamool leader Mamata Banerjee was willing to join hands with the Maoists, and the Maoists were willing to help her.
Mr. Bardhan called for some corrective measures. “There has to be a post-mortem, and there has to be a cure.” — PTI
////அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் ‘பயங்கரவாதத்தை’ ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. ////
மம்தாவின் கால்களில் விழுந்து, “உதவி, உதவி” என்று கிஷன்ஜி அலறினாரே… அதற்குப் பெயர் என்ன…??
முதலாளித்துவப் பத்திரிகைகளே… என்று புளகாங்கிதம் வேறு… மார்க்சிஸ்டு கட்சியைப் பற்றி இந்தப் பத்திரிகைகளிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்..? சிபிஎம் எதிர்ப்பு என்றால் முதலாளித்துவப் பத்திரிகைகள், மம்தா பானர்ஜி, அவரது உதவியால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், பாஜக என்று அனைவரின் உதவியையும் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு வினவு ஏன் முட்டுக் கொடுக்கிறது..??
மாவோயிஸ்டு ஆதரவுப் பேரணியில் அத்வானி கலந்து கொண்ட புகைப்படம் இருக்கிறதா… அல்லது அனுப்பி வைக்கவா…??
\\மாவோயிஸ்டு ஆதரவுப் பேரணியில் அத்வானி கலந்து கொண்ட புகைப்படம் இருக்கிறதா… அல்லது அனுப்பி வைக்கவா…??
\\
ப்ளீஸ் தோலர் அனுப்புங்க, அப்படியே அந்த மாவோயிஸ்டு நடத்துன மீட்டிங் இடத்தையும் நோட்டீசையும் அனுப்புனா வசதியா இருக்கும். உங்க ஆளுங்க இதத்தான் ஒரு வருசமா சொல்லிகிட்டு திரியுறாங்க. பேச்சுதான் . மாவோயிஸ்டு மீட்டிங்க்ன்னு நீ இப்ப நிரூபிப்பியாம். நாங்க அத நம்புவமாம்,
அதவுடு கனேசு ,
பாவம் அச்சுக்கு காய்ச்சல் வந்துடுச்சாமே(இது வெறு விளம்பரம்தான்)
கனேசு,
நீ எம்பா லால்கர விட்டுபிட்டு மாவோயிஸ்டு பத்தி மட்டுமே பேசுற?
லால்கரில் ஜிண்டாலுக்கு கூட்டி கொடுத்தியா இல்லையா?
அத எதிர்த்த மக்கள் மீது மார்க்ஸிஸ்டு குண்டர் படையையும், போலீசு வெறி நாய் படையையும் ஏவி கோடூரமாக ஒடுக்கினாயா இல்லையா?
இதுக்கு பதில் சொல்லு முதல்ல
கலகக்காரரே,
சிபிஎம் புரட்சி பண்ணிவிட்டதாக ஒருபோதும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைப் புரட்சிகள்தான் புல்லரிக்க வைக்குது. கூட்டிக்கொடுப்பது, மாமா வேலை பார்ப்பது… ரொம்பப் புடிச்சது இந்த வார்த்தைகள் மட்டும்தானா… அல்லது…?????
/// நீ எம்பா லால்கர விட்டுபிட்டு மாவோயிஸ்டு பத்தி மட்டுமே பேசுற?///
இப்புடி மாவோயிஸ்டுகள நட்டாத்துல கழட்டி விடுறீங்களே… இதுக்கு… ச்சீ..சீ… நீங்க பேர் வெச்சாதான் பொருத்தமா வெப்பீங்க… ஜமாயுங்கண்ணா…
நந்திகிராம், சிங்கூர், போல்பூர், லால்கர்… இப்படி ஒவ்வொரு இடமா சிபிஎம் மாமா வேலைக்கு எதிராக மக்கள் போராடுறாங்களே அதெல்லாம் காங்கிரசு மம்தா சதிதானா?
இல்ல ஏகாதிபத்திய சதியா? ஏகாதிபத்தியம் மேற்கு வங்க அரசை கவிழ்க்கும் அளவுக்கு நீங்க என்னய்யா புரச்சி செஞ்சிட்டீங்க?
காங்கிரசுக்கு போட்டியா கூட்டிக் கொடுப்பதும், அமெரிக்க பூட்ஸை நக்குவதுமாக இருக்கும் உங்களை ஏகாதிபத்தியம் நெஞ்சாரத் தழுவி ஆதரிக்கவல்லவா செய்யும்? அதைத்தானே செய்கிறது?
ஏனுங்கன்னா கலகம்… நோட்டீஸ் மேட்டர் மட்டுந்தான் உங்க வெப்சைட்ல ஏத்துவீங்களா… “லால்கார் பழங்குடியின மக்களை வன்முறையாளர்கள், அராஜகவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது, மேற்கு வங்க இடதுசாரி அரசு” என்று கட்டுரையில் உள்ளதே… அரசு ஏதாவது பிட் நோட்டீஸ் விட்டு இப்புடி சொல்லிச்சா… இப்படித்தான் உங்கள் கட்டுரைகள் அமைகின்றன. உங்கள் மனதில் உள்ளதை எழுதிவிட்டு இடதுசாரி அரசு சொன்னது.. சிபிஎம்காரர்கள் சொன்னார்கள்… என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்…
இந்தப் படத்தப் பாத்துட்டு கூட இது மாவோயிஸ்டுகள் ஆதரவாளர்கள்தாங்குறதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டாலும் கேப்பீங்க… நந்திகிராமத்துல நாங்க பண்ணுன உதவிக்கு பதில் உதவிய மம்தா பண்ணனும்னு கெஞ்சிக்கிட்டுருந்தாரே… அந்த கிஷன்ஜிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க…
அது சரி.. உங்க இயக்கத்துக்காரங்க இப்பல்லாம் மார்க்சிய நூல்கள விட்டுட்டு ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதர் ரிப்போர்ட்டர் மாதிரியான புரட்சிகர புத்தகங்களைத்தான் படிக்குறீங்க போலருக்கு…. உங்க பதில்ல கடைசி வரி அதத்தான் காட்டுது…
சரி… சரி… என்னோட பிளாக்குல படம் போட்டுருக்கேன்… போய்ப் பாத்துக்குங்க… நீங்க படிக்குற புத்தகங்கள்ல இருக்குற படம் மாதிரி ஏதாவது இருக்கும்னு நெனச்சு ஏமாந்துறாதீங்க…
மாவோயிஸ்டுகள் மக்கள் போராளிகள். சி.ஐ.எம் கட்சியிடன் பழங்குடிகளிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி டாடா, பிர்லாவுக்குக் கொடுத்தார்கள். பழங்குடிகள் மாவோயிஸ்டுகளிடம் இணைவதற்கு காரணம் இதுதான். யாராலும் அங்கீகரிக்கப்பட்டாத மாவோயிஸ்டுகள் ஏழைகளுக்கு நிலங்களை தங்களால் முடிந்த அள்வுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். கிராமப் பண்ணையார்களின் நிலங்களைப் பிடுங்கி பொது உழைப்பு நிலமாக கூட சில் இடங்களில் மாற்றியிருக்கிறார்கள். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை மாவோயிஸ்டுகள் செய்யும் போது ஆதரிக்க வேண்டியது நமது கடமை. தவிறவும் வாழ்க்கையில் வெறுத்துப் போனவர்கள்தான் இப்படி மாவோயிஸ்ட் ஆகிறார்கள் என்கிற மேட்டுக்குடி சின்னப் புத்திக்கு ஒன்று புரிவதே இல்லை. ஒடுக்குமுறை என்பது ஒரு மனிதனை விரக்கித்திக் குள்ளாக்குவதில்லை. அப்படி ஒருவன் ஒடுக்குமுறையால விரக்தியடைகிறான் என்றால் அவன் கேடான அநிதியான இந்த சமூக அமைப்பு ஏற்று சகித்து வாழவே விரும்புகிறான் என்று பொருள். விவசாயிகளோ, உழைக்கும் மக்களோ ஒரு போதும் ஒடுக்குமுறைகளால் துவண்டுவிடுவதில்லை. மாறாக கோபமடைகிறார்கள். அதுவே இம்மக்களை சமூக செயற்பாட்டிற்கு உந்தித் தள்ளுகிறது.
சிபிஎம்னு எழுதுறப்போ உங்க தலைமையகம் சிஐஏ ஞாபகம் வந்துருச்சோ… அதனாலதான் சி.ஐ.எம்னு எழுத வந்துருக்குபோல…
மக்களை சோசலிச ஆதரவு நிலைக்கு கொண்டு செல்லும் அதே வேளையில், தற்போதைய அமைப்பிற்குள் தற்காலிகத் தீர்வுகளைத் தரும் வேலையைத்தான் மேற்கு வங்க மாநில இடது முன்னணி அரசு செய்கிறது. வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரக்குறைவு ஆகிய பிரச்சனைகளையெல்லாம் இந்த அமைப்பைக் கொண்டே தீர்த்து விடலாம் என்றெல்லாம் இடது முன்னணி அரசு கூறுவதில்லை. தற்காலிகத் தீர்வுகள் என்பதில் தொழிற்சாலைகளை உருவாக்கினால்தான் புதிய வேலைவாய்ப்புகள் என்ற உத்தியைக் கையில் எடுக்கிறது அரசு.
நிலச்சீர்திருத்தால் மாநிலத்திலுள்ள பெரும்பாலான நிலங்கள் விளைச்சலுக்கானவையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சாதனைக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசே சொந்தம் கொண்டாடிக் கொள்ள முடியும். அதில் தொழிற்சாலைகளுக்கு நிலம் என்றபோது அரசிடம் வேறு மாற்று வழியெதுவும் இல்லை. அதனால் மாற்று ஏற்பாடுகள், நிலம் தருபவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை, நிலங்களுக்கு சந்தை விலையை விட ஒன்றரை மடங்கு அதிகமான விலை என்றெல்லாம் மாநில அரசின் வரம்புக்குட்பட்டு பல வேலைகளைச் செய்கிறார்கள்.
புரட்சி,, புரட்சி,, புரட்சி என்பதைத் தவிர நிரந்தரத் தீர்வுக்கு குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதைத்தான் மீண்டும், மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி சொல்கிறது. அதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை.
//நிலங்களுக்கு சந்தை விலையை விட ஒன்றரை மடங்கு அதிகமான விலை என்றெல்லாம் மாநில அரசின் வரம்புக்குட்பட்டு பல வேலைகளைச் செய்கிறார்கள். //
நிலத்த பன்னாட்டு கம்பேனிக்கு கொடுக்குறதே தப்பு.. அதுவும் பல ஆயிரம் ஏக்கர் கொடுப்பது பெரிய தப்பு, அதிலும் அதிக விலை கொடுத்தோம்னு பொய் சொல்றது ரொம்ப பெரிய தப்பு…
அப்படி பாத்தா குஜராத் மிருகம் மோடிதான் இருப்பதிலேயே அதிகமா விலை கொடுத்தவன்.
இது ஒரு பக்கம் இருக்க, சிங்கூரில் டாடா கம்பேனி நிலத்தை வாங்க 120 கோடி அரசாங்க பணத்தை குறைஞ்ச வட்டிக்கு, அதிக கால அவகாசத்தில் கொடுத்தீங்களே அது மக்கள் பணத்தில் டாடாவுக்கு பாத சேவை செய்வதுதானே?
இதற்கெல்லாம் என்ன பதில் கனேசா?
//புரட்சி,, புரட்சி,, புரட்சி என்பதைத் தவிர நிரந்தரத் தீர்வுக்கு குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதைத்தான் மீண்டும், மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி சொல்கிறது. அதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை.//
எந்த மார்க்ஸிஸ்டு கட்சி? ஜோதிபாசு கட்சியா? இல்ல கரத் கட்சியா? இல்ல புத்ததேவு கட்சியா? இல்ல பினராய் கட்சியா?
//இப்புடி மாவோயிஸ்டுகள நட்டாத்துல கழட்டி விடுறீங்களே… //
நான் கழட்டி விடுவது இருக்கட்டும் முதல்ல இங்கே கேட்க்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல் கனேசா.
மாவோயிஸ்டு பீதியூட்டி அரசு தனது அனைத்து அட்டூழியங்களையும் மறைத்துக் கொள்வது போலவே, சிபிஎம் பாசிஸ்டுகளும் செய்வது ஆச்சர்யமானது அல்ல.
அதனால்தான் நந்திகிராமாக இருந்தாலும் சரி, லால்கராக இருந்தாலும் சரி எங்குமே தமது பித்தாலாட்டங்களுக்கோ அல்லது அப்பட்டமாக அம்பலமான பொய்களுக்கோ இவர்கள் பதில் சொல்லுவதில்லை. அவன் செஞ்சான், இவன் செஞ்சான் என்று ஏதாவது ஒரு பக்கம் கைகாட்டி விடும் வடிவேலு வேலையை நம்புகிறார்கள்.
மார்க்ஸிஸ்டு என்று பெயர் வைத்துக் கொண்டு உழைக்கும் மக்களை சுட்டு பொசுக்குவது அதுவும் பன்னாட்டு தரகு முதலாளிகளின் தேவைக்காக இவ்வாறு செய்வது குறித்தும் இவர்கள் விளக்கம் சொல்லுவதில்லை.
மாறாக, மம்தா, மாவோயிஸ்டு, காங்கிரசு என்று இவர்களின் கட்சி தலைமை இவர்களுக்கு கையளித்துள்ள கீறல் விழுந்த டேப்ரிக்கார்டரை போட்டு தேய்ப்பார்கள்.
கொடுத்த கூலிக்கு அதிகமாகவே உழைக்கும் அல்பைகள் இவர்கள். ஏனேனில் இவர்களால் சிபிஎம்யை விடமுடியாது, சிபிஎம்மால் இவர்களை விட முடியாது. ஜாடிக்கேத்த மூடி போல, புரட்சிகர உணர்வு விம்மி வெடிக்கும் இந்த அல்பைகளுக்கு ஏற்ற வர்க்க ஸ்தாபனம்தான் சிபிஎம்.
கூட்டிக்கொடுத்தியா இல்லையான்னு ஒரு கேள்வி… அதுக்கு உமக்கு பதில் ஒரு கேடா…?? மஞ்சப் பத்திரிகை படிக்குறதுதான் உமக்குத் தொழிலா…??
சிகப்பு ஜமீன்தார்களுக்கு எதிராக பழங்குடியினரின் போர்க்கோலம்!
லால்கார் வட்டாரம், தரம்பூரில், சி.பி.எம். வட்டாரக் கமிட்டி செயலாளர் அனுஜ் பாண்டேவும் அவரது சகோதரர்களும் கட்டியுள்ள ஆடம்பர பங்களா, இப்பகுதியிலேயே மிகப் பெரியது. பளிங்குக் கற்கள் பொருத்தப்பட்டு, ஆடம்பர சாதனங்களைக் கொண்ட இந்த பங்களா, சி.பி.எம். தலைவர்கள் பழங்குடியின மக்களை ஏத்தும் மிரட்டியும் சுரண்டியும் அடக்கியும் வருவதன் அடையாளச் சின்னம். பழங்குடியின மக்களின் வெறுப்புக்கு ஆளான அவமானச் சின்னம்.
கடந்த 32 ஆண்டுகால இடதுசாரி முன்னணியின் ‘பொற்கால’ ஆட்சியில் லால்கார் பழங்குடியின மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகிறார்கள். காட்டுக் கிழங்குகளையும், காட்டெறும்புப் புற்றிலுள்ள முட்டைகளையும் வேக வைத்து உண்ணும் அவலத்தில் உழல்கிறார்கள். ஆரம்பப் பள்ளியோ, ஆரம்ப சுகாதார நிலையமோ, குடிநீர், சாலை – மின்சார வசதியோ இல்லாமல் பழங்குடியின மக்கள் தத்தளிக்கும்போது, சிவப்பு ஜமீன்தார்களான சி.பி.எம் தலைவர்கள் ஆடம்பர பங்களா கட்டிக் கொண்டு உல்லாச – சுகபோகத்தில் மிதக்கின்றனர்.
லால்கார் வட்டாரக் கமிட்டிச் செயலாளரான அனுஜ் பாண்டே, சி.பி.எம். கட்சியின் முழுநேர ஊழியர். கட்சி அவருக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ரூ.1500 கொடுக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு எப்படி அவரால் இப்படியொரு பங்களா கட்ட முடிந்தது? “இது எனது சோத்து அல்ல; எனது சகோதரர்கள் விவசாய வர்த்தகம் (அக்ரி பிசினஸ்) செய்து, அதில் கிடைத்த வருவாயில் இந்த வீட்டைக் கட்டியுள்ளனர். நான் அந்த வீட்டில் தங்கியிருக்கிறேன்” என்கிறார் அனுஜ் பாண்டே. பாண்டேயின் சகோதரரான தாலிம், லால்கார் சி.பி.எம். கட்சிக் கமிட்டித் தலைவர்களுள் ஒருவர். பாட்டாளிகளின் தோழனாகிய அவர் பங்களா கட்டியது எப்படி? நிலமற்ற பழங்குடியின ஏழைகள் நிறைந்துள்ள இப்பகுதியில் பாண்டே சகோதரர்கள் 40 பிகா (ஏறத்தாழ 13 ஏக்கர்) நிலத்துடன் நவீன ஜமீன்தாரர்களாக வலம் வருவது எப்படி?
லால்கார் வட்டார பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான நிதி வரை அனைத்தையும் அதிகார வர்க்கத்தின் துணையோடு பாண்டே கும்பல் நீண்ட காலமாக விழுங்கி ஏப்பம் விட்டு வந்துள்ளது. லால்கார் வட்டாரத்தில் சாலை இணைப்புகளே இல்லாத நிலையில், ஏற்கெனவே போடப்பட்ட சாலைகளும் நடக்கக்கூட லாயக்கற்றதாக உள்ள நிலையில், தார்ச் சாலைகள் போடப்பட்டதாக கணக்கு காட்டி கோடிகோடியா இக்கும்பல் விழுங்கியிருப்பதே, இக்கும்பல் அடித்துவரும் கொள்ளைக்குச் சான்று கூறப் போதுமானது. இதுதவிர, இப்பகுதியில் நிலங்களை விற்பது-வாங்குவது உள்ளிட்டு எந்தவொரு பரிமாற்றம் நடக்கும்போதும், கட்சிக்கு நன்கொடை என்ற பெயரில் இக்கும்பலுக்குக் கப்பம் கட்ட வேண்டும். ஆயுதமேந்திய சி.பி.எம். குண்டர் படையை வைத்துக் கொண்டு பழங்குடியின மக்களை அச்சுறுத்தி ஆதிக்கம் செய்து வரும் இக்கும்பலை மீறி, யாரும் எதுவும் செய்துவிட முடியாது. சி.பி.எம். “தாதா”க்களின் ஒப்புதல் பெறாமல் பழங்குடியினர் திருமண நிகழ்ச்சியைக் கூட நடத்த முடியாது. சி.பி.எம். கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவும் முடியாது.
லால்கார் பழங்குடியின மக்களை அரசியல்படுத்தி, போலீசு மற்றும் சி.பி.எம்.மின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டிப் போராடி வரும் மாவோயிஸ்டுகள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று, “சிவப்பு ஜமீன்தார்களது ஆதிக்கச் சின்னமாகத் திகழும் அனுஜ் பாண்டேயின் பங்களாவை இடித்துத் தள்ளுவோம், வாருங்கள்!” என்று போராட்ட அறைகூவல் விடுத்தனர்.
சிவப்பு ஜமீன்தார்களது கொட்டத்தாலும் அடக்குமுறையாலும் குமுறிக் கொண்டிருந்த பழங்குடியின மக்கள், பெருத்த ஆரவாரத்துடன் பறைகளும் முரசுகளும் முழங்க, வில், அம்பு, கோடாரி, கடப்பாரைகளுடன் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு அனுஜ் பாண்டே கும்பலின் பங்களாவை உடைத்துத் தள்ளினர். பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அரண்டு போன பாண்டே கும்பல், புடவையைக் கட்டிக் கொண்டு கொல்லைப்புற வழியாகத் தப்பியோடியது. இதேபோல, பின்பூரிலுள்ள பெலாடிக்ரி கிராம சி.பி.எம். செயலாளரான சந்திகரண் என்ற சிவப்பு ஜமீன்தாரின் வீடும் பழங்குடியின மக்களால் இடித்து நாசப்படுத்தப்பட்டது. இவ்வட்டாரத்திலுள்ள சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிடப்பட்டன.
அடக்குமுறைக்கு எதிரான பழங்குடியின மக்களது பேரெழுச்சியின் ஓர் அங்கமாக சிவப்பு ஜமீன்தார்களின் பங்களாக்களும், சி.பி.எம் அலுவலகங்களும் தாக்கப்பட்டதை பயங்கரவாத வெறியாட்டம் என்று போலி கம்யூனிஸ்டுகளும் ஆளும் வர்க்கங்களும் தேசிய பத்திரிகைகளும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம் பழங்குடியின மக்களை ஒடுக்கிச் சுரண்டிக் கொழுத்து ஆதிக்கம் செய்யும் சிவப்பு ஜமீன்தார்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர். சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்ட சி.பி.எம். கட்சி யாருடைய நலனுக்காக நிற்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
-புதிய ஜனநாயகம், ஜூலை-2009
*
//மக்களை சோசலிச ஆதரவு நிலைக்கு கொண்டு செல்லும் அதே வேளையில், தற்போதைய அமைப்பிற்குள் தற்காலிகத் தீர்வுகளைத் தரும் வேலையைத்தான் மேற்கு வங்க மாநில இடது முன்னணி அரசு செய்கிறது.//
சிபிஎம் நிலச்சீர்திருத்தம் சிகப்பு ஜமீந்தார்களை உருவாக்கிவிட்டது போல….
இந்த அமைப்புக்குள்ளேயே தற்காலிக தீர்வு தேடும் உங்களது கதையை உங்களது சகலை சிபிஐ பரதன் அவிழ்த்துக் காட்டியுள்ளார் இதோ:
“Though the Left Front government had undertaken agrarian reforms, it did not do more, he said. “About 75 per cent of the tribal people are beneficiaries of the agrarian reforms. Beyond that, you have to do something more.”
“They neglected it. Yes, I will say so…particularly it has been aggravated in the last 10 years,” Mr. Bardhan told Karan Thapar on the Devil’s Advocate show on CNN-IBN, answering a question whether the government’s “incompetence” was behind the Lalgarh violence.””
“””He also attributed the Trinamool Congress’ success in the elections to the “failings” of the government.””
பாண்டே சகோதரர்கள் வசம் ஏறத்தாழ 13 ஏக்கர் என்று கூறிவிட்டு அவர்களை நவீன ஜமீன்தாரர்கள் என்கிறீர்கள். மொத்த மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் தலா நான்கு ஏக்கர்கள் உள்ளன. நான்கு ஏக்கர் வைத்திருப்பவர்தான் ஜமீன்தாரா…??
அடேங்கப்பா… புதிய ஜனநாயகம்… கிளப்புற போ நீ.. நல்லவேளையா வறுமை ஒழிப்புத்திட்டத்துல உங்க ஆளு யாரையும் பொறுப்பா போட்டுறல… ஒரு நாளைக்கு ரூபாய் 40 வாங்கும் நவீன பணக்காரர்கள் என்று எழுதுவீங்க போலருக்கே… இதுலருந்தே உங்க ஒட்டுமொத்த கட்டுரையோட தரம் தெரியுது… சரி… சரி… தமிழ் சினிமா மாதிரி எதையோ ஓட்டுறீங்க… உங்க தொழில நீங்க பாக்குறீங்க.. பாருங்க.. பாருங்க…
//நிலமற்ற பழங்குடியின ஏழைகள் நிறைந்துள்ள இப்பகுதியில் பாண்டே சகோதரர்கள் 40 பிகா (ஏறத்தாழ 13 ஏக்கர்) நிலத்துடன் நவீன ஜமீன்தாரர்களாக வலம் வருவது எப்படி?//
நிலமற்ற மக்கள் உள்ள பகுதியில் ஒருவனுக்கு 13 ஏக்கர் இருப்பதுதான் பிரச்சினை.. இதனையே நீ “பாண்டே சகோதரர்கள் வசம் ஏறத்தாழ 13 ஏக்கர் என்று கூறிவிட்டு அவர்களை நவீன ஜமீன்தாரர்கள் என்கிறீர்கள். மொத்த மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் தலா நான்கு ஏக்கர்கள் உள்ளன. நான்கு ஏக்கர் வைத்திருப்பவர்தான் ஜமீன்தாரா…??” எனத் திரிக்கிறாயே?
திரிபுவாதத்தை முழுத்தொழிலாகவே மாற்றிவிட்டீர்களா?
//கூட்டிக்கொடுத்தியா இல்லையான்னு ஒரு கேள்வி… //
எப்பா, நீங்க செய்யிறததான கேக்குறேன்…. இல்லேனே இல்லன்னுட்டு போ… ‘ஜிண்டாலுக்கு நாங்க எதிரி’, ‘டாடாவுக்கு நாங்க போடான்னு டாடா காட்டுவோம்னு’ தைரியமா அறிவிச்சுட்டு போ.. யாரு தடுக்குறா?
//, தரம்பூரில், சி.பி.எம். வட்டாரக் கமிட்டி செயலாளர் அனுஜ் பாண்டேவும் அவரது சகோதரர்களும் கட்டியுள்ள ஆடம்பர பங்களா, இப்பகுதியிலேயே மிகப் பெரியது. ப//
ஏம்பா கனேசு, மேல உள்ளதுக்காச்சும் ஏதாவது பதில் சொல்லுவியா இல்ல ‘ஆடம்பரம்’, ‘பங்களா’ போன்ற முதலாளித்துவ வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருப்பதால் பதில் சொல்ல முடியாதுன்னு ஓடிப் போயிடுவியா?
லால்கர் – பழங்குடியினரின் வீரஞ்செறிந்த போராட்டம். போலிகளின் (சிபிஎம்) சாயம் வெளுத்து போச்சு. நந்திகிராம், சிங்கூர், லால்கர் மக்களை கொன்று அவர்களின் ரத்தத்தின் மூலம் சிவப்பாக்க முயல்கின்றனர். இவர்கள் துரத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மார்க்சிஸ்டுனாலே திருட்டு நாயிங்கன்னு மக்கள் காரி மொவரையிலயே துப்பறாங்க இது உண்மை. இந்த விவாதத்தில் சில நண்பர்கள் மார்க்சிஸ்டு களை திட்டுவது போல தோன்றும் ஆனால் யாரும் அவர்களை திட்டவில்லை
அவர்கள் சொல்லுவது தினசரி மார்க்சிஸ்டுகளின் நடவடிக்கைகளின் உண்மை.
சரி மார்க்சிஸ்டுகளுக்கு முட்டு கொடுக்கும் நண்பர் கணேஷ் அவர்களிடம்
சில கேள்வி தாங்கள் கண்டிப்பாக பதில் சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்…
சோஷலிசத்தை நோக்கி செயல்படுகிறோம் என்று சொல்லுகிறீர்கள்!
மக்களை பிளவுபடுத்தும் சாதி-அதன் மூலமாக இருக்கும்
இந்து மதம் இதை ஒழிப்பதற்கு என்ன செய்தீர்கள், செய்ய போகிறீர்கள்?
எல்லா சாதிகளுக்கும் மேல் சாதி என்று சொல்லிக் கொண்டு கோயில்களில் சுரண்டி தின்று கொழுத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தங்கள் கட்சி போராடியுள்ளதா? அல்லது கட்டுரையாவது எழுதியுள்ளீர்களா?
குறைந்தபட்சம் கட்சி ஊழியர்கள் கண்டிப்பாக சாதி ஒழிப்பு, தாலி மறுப்பு திருமணம்தான் செய்ய வேண்டும் என்ற கொள்கையாவது உண்டா?
கிரிமினல்களின் கூடாரமான BJP, திருடன் அத்வானி , இவர்களின் மூலமான
இந்து மதம், இந்து மதத்தின் மூலமான பார்ப்பனர்கள், இவர்களை ஒழிப்பது
எப்படி ? இதற்கென எதாவது அஜென்டா வைத்துள்ளீர்களா?
(தயவு செய்து CPMக்கு ஓட்டு போடுங்கள் , நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்து விடுவோம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். )
ஏனுங்கன்னா… விடுதலை… மாவோயிஸ்டு ஆதரவாளர்னு போய் உங்க முகத்த கொஞ்சம் மக்கள்கிட்ட காட்டிப் பாருங்க… அப்ப தெரியும். நாங்கல்லாம் எங்க முகத்தை காட்டிட்டுதான் வேலை பாக்குறோம். உங்க கிஷன்ஜிதான் பின்பக்கத்தக் காட்டிக்கிட்டு உக்காருறாரு…
கட்சி ஊழியர்கள் மத்தியில் அறிவியல் பார்வை பற்றிய கல்வி தொடர்ந்து வழங்கப்படுகிறது. கோயில்களில் சுரண்டிக் கொழுத்திருக்கும் பார்ப்னர்கள் மட்டுமில்லாமல் அதே பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிக்கும் அனைத்து சாதிய சக்திகளுக்கும் எதிராக மார்க்சிஸ்ட் கட்சிதான் போராடி வருகிறது. அண்மைக்காலங்களில் அதிகமான ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சிதான்.
உத்தப்புரம் பிரச்சனையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் தலித்து விரோத நிலை எடுத்தனர். மார்க்சிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றனர். சமூக நீதி முழுமையாக வழங்கப்படாத நிலையில் சாதி ஒழிப்பு என்ற முழக்கம் சாதி வெறியர்களுக்கும், பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கும்தான் பயன்படும்.
பாஜகவை ஒழிப்பதற்கெல்லாம் அஜெண்டா போடவில்லையா என்று கேட்கிறீர்கள்… இவ்வளவு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியலில் பாஜக எதிர்ப்புதானே பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. அதனால்தானே மாவோயிஸ்டுகளை ஆதரிக்கவும் அத்வானி தயாராகயிருந்தார்.
திருட்டு நாய்ங்க, காரித்துப்புறாங்க, கூட்டிக்கொடுக்குறது… இப்புடிலாம் வார்த்தைகளப் போட்டு ஏதோ உங்க கருத்த அழுத்தமாப் பதிய வெக்குறதா நெனப்பாக்கும்… இந்த டகால்டி வேலைல்லாம் வேற யார்ட்டயாவது வெச்சுக்கோங்க… வர்ர்ர்ர்ரட்டடா…
தம்பி கனேசா…. அப்படியே எனக்கும் ஏதாச்சும் பதில் சொல்லிட்டு போயிடு கண்ணா…. இப்படி அனாமத்தா விட்டுட்டு போவாத…
ரம்ப நல்லா சமாளிக்கிறாங்கய்யா
நமஸ்காரம் கணலூசு!!!!
கிஷன்ஜி உன்ன மாதிரி பொறுக்கி திங்கல
அவரு மக்கள்கிட்ட முகத்த காட்டுறாரு ஆனா உன்ன மாதிரி போலி மார்க்ஸிஸ்டு கஸ்மாலத்துகிட்ட முகத்த காட்ட வேண்டிய அவசியம் கிடையாது
நீ ரொம்ப நொல்லவன்யா ………..!
எல்லாரு வழி வுடுங்க
அன்ணே நீங்க தான் கணேசரா,
உங்க பார்ப்பன எதிப்பு வீரத்துல சொக்கிப்போயிட்டேன்,சிதம்பரத்துலயே பாத்தேன்,யப்பா தொங்குன தொங்குல பாப்பானுக்கே கூச்சம் வந்துடுச்சாம். சரி நம்ம மான மிகு புர்ர்ட்சியாளர் கணேசனார் அவர்கள் தன் கட்சியிலுள்ள கேப்மாரி ,மொள்ளமாரி……… அப்புறம் முக்கியமா பாப்பானை எல்லாம் களையெடுக்கப்போறார். சீக்கிரம் வாங்க படம் முடிஞ்சுடப்போகுது.
எங்க போயிட்டீங்க,
தோழர் அரைடிக்கெட் ஒரு கிராக்கி செமையா மாட்டிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்(மருவாதி, மருவாதி) சீக்கிரம் ரண்டி,ரண்டி.
//குறைந்தபட்சம் கட்சி ஊழியர்கள் கண்டிப்பாக சாதி ஒழிப்பு, தாலி மறுப்பு திருமணம்தான் செய்ய வேண்டும் என்ற கொள்கையாவது உண்டா//
கணேஷ் தாங்கள் இதற்கு பதில் சொல்லாமல் அசால்ட்டா நழுவிவிட்டிர்களே?
நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியாது . . . அது அப்போ
மக்கு மவோஸ்ட் மல்லாக்க படுத்துக்கிட்டு துப்பிக்கிட்டு திரியுது … இது இப்போ
கந்தன் புத்தி கவட்டுக்குள்ளதான் இருக்கும் – அது அப்போ
மாவோஸ்ட் முகம் எப்போதும் சிபிஎம் கவட்டுக்குள்ளதான் இருக்கும் – இது இப்போ
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்யாம் . . . – இது அப்போ
மாவோஸ்ட் கண்ணுக்கு சிபிஎம் என்றாலே ஆ குத்துது . .
குடையுது, .. வலிக்குது … – இது இப்போ
சீ . சீ. . இது . . . ஒரு பொழப்பா . .
மார்க்ஸ்னு பேர வெச்சிட்டு வர கணலூசு
உனக்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியலைன்னா அதுக்கு நான் என்னடா பண்ணமுடியும்,
//கந்தன் புத்தி கவட்டுக்குள்ளதான் இருக்கும்// சிபிஎம் நாய்க்கு புத்தி
பணத்துலயும் , பழங்குடியின பெண்கள பாலியல் பலாத்காரம் செய்யறதுலயும்தான் இருக்கும்
ஏண்டா! பரதேசி கேக்கற கேள்விக்கு பதில் சொல்றானா நீ கேப்பைல நெய் வடியுதுங்கற,
ஏண்டா சீபிஐ , சீபிஎம் பொறுக்கி நாய்ங்களா! கம்யூனிஸ்டுனு பிராடு பண்ணி
இப்படி பொழப்பு நடத்தறதுக்கு பேசாம மூணு மொழம் காவி வேட்டி கட்டிகிட்டு கோயில் கோயிலா போயி பிச்சை எடுத்து திண்னுங்கடா(இப்பயும் அததான் பண்றேன்னு சொல்றீயாடா தீக்கதீர் தலையா).
ஏற்கனவே நீங்க கேடுகெட்ட கேப்மாரீங்கன்னு நந்திகிராம் லயே தெரிஞ்சு போச்சுடா,,, அப்பறம் என்ன உத்தமன் வேசம் நாலு வீடல கொள்ளையடிச்சமா கருணாநிதி /ஜெயா மாமி வீட்ல நாயாட்டம் தின்னமானு
போங்கடா. உங்களுக்கு எதுக்குடா சிவப்பு கொடி கட்சிய கலைச்சிட்டு ஆளாளுக்கு சாரயம் காய்ச்சற தொழில பாருங்கடா டாட வாயனுங்களா.
என்ரா கண்ணு நாய்க்கு பேரு முத்து மாலையா??? உனக்கு பேரு கம்யூனிஸ்டா ???!!!
http://makkalkavithaikal.blogspot.com/2008/02/blog-post_4620.html
தோழருக்காக ஒரு உதவி
ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.
மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ….ழ….ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.
அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.
மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர்மகன் பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.
தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.
‘நானொரு பாப்பாத்தி’ என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற…ஜனநாயக….முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
” மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல”
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் செப் 2003 இருந்து
உலகம் முழுவதும் முதலாளிவத்துவம் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் சி.பி.எம் மற்றும் சி.பி.அய் தயவில் கம்யூனிசம் நெருக்கடியில் தவிக்கிறது. நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடிய லால்கார் மக்களின் ஒட்டிமொத்த நிலப் பகுதியையும் பறித்து விட்டு காடுகளுக்கு விரட்டியுள்ளது சி.பி.எம் அரசு. அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது ஒரு வன் தாக்குதலையே கட்டவிழ்த்து விட்டுள்ளார் புத்ததேவ் பட்டாச்சார்யா. முசுலிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக குஜராத், கர்நாடகம், ஒரிஸ்ஸா என தாக்குதலைத் தொடர்ந்த ஆ.ர்.எஸ்.எஸ் தன் எதிரி யாரென்பதை தெரிவித்துள்ளது. சிங்கூர், நந்திகிராம், லால்கார் என அப்பாவி மக்கள் மீது தாக்குதலை தொடரும் சி.பி.எம் தனது கொலைப் பட்டியலில் இருக்கும் அடுத்த கிராமத்தை அறிவிக்குமா? நீடித்த பீதியில் உறைந்து இருக்கும் மக்களுக்கு அது குறைந்தபட்சம் ஒளிந்து கொள்ள வசதியாக இருக்கும். பாசிஸ்ட்களிடம் எதிர்பார்க்க வேறு என்ன இருக்கிறது?
ஏன்டா மரண அடி மண்டி வெளக்கெண்ணெய், , , , , மரண அடின்னுட்டு முகத்துல பிளாஸ்திரி போட்டு வர … . . எண்டா கேக்குறவன் கேன பயலா இருந்தா நீ எருமாடு ஏரோ பிளேன் ஓட்டுதுன்னு சொல்லுவ … . . உங்க கருப்பனைக்கு அளவே இல்லாமா போகுதே? சொன்னது தீ போல சுடுதோ ….. தேவையில்லாமா தீக்கதிர இழுக்கிற .. மொத சிபிஎம்- ஐ பாத்துத்தா கழிஞ்சங்க, இப்ப தீக்கதிரையும் பாத்தா . . . நீ ரொம்ப பெரிய ரவுடிதாண்டா.. வடிவேலு பாணியில சொல்லனும்ன்னா? நான் ஜெயிலுக்கு போறேன்,, , , நான் ஜெயிலுக்கு போறேன். . . எல்லாரும் பாத்துக்கங்க நான் பெரிய ரவுடி . . . காமெடி தூள் கிளப்புற போ… ..
ஸ்டார்ட் மீசிக் 1… 2.. 3..
சிவப்புசாயம் வெளுத்துப்போச்சு
டிங் டிங் டிங்
போலி வேசம் கலஞ்சு போச்சு
டிங் டிங் டிங்
போலிவிடுதலதான்
கணேசாச்சு டிங் டிங் டிங்
அப்புறம் திமிறிகிட்டு
இன்னொரு லூசு வந்துச்சு டிங்
டிங் டிங் டிங்
யாரு வந்தாலும்
பேரு ஒண்ணுதான்
டிங் டிங் டிங்
அதுதாண்டா போலிகள்ன்னு
ஊரே சொல்லுது டிங் டிங் டிங்
மேல படிச்சுது கவுஜ
அப்புடியே நம்ம கவிதய கொஞ்சம் படி குட்டிமா,
//சொன்னது தீ போல சுடுதோ ….. தேவையில்லாமா தீக்கதிர இழுக்கிற .. மொத சிபிஎம்- ஐ பாத்துத்தா கழிஞ்சங்க, இப்ப தீக்கதிரையும் பாத்தா . . //
யப்பா,
செம காமெடிம்மா, அய்யோ வகுறு வலிக்குதே. செம காமெடிம்மா,சிபீஎம் ஆயுசுக்கெ வச்சு கும்மிஅடிங்கப்பா
இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
யார் சொன்னது போலிகள்
புரட்சி பண்ணவில்லையென்று
“பன்னினார்கள்” எத்தனையோ
சொல்ல சொல்ல வாய் வலிக்கும்
வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….
சிபிஎம் சிபிஐ பேரை
கேட்டதால் தான் என்னவோ
புடலங்காய்க்கும் புரட்சி வந்து
முறுக்கிகொண்டதுவோ…..
ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து
கூடவே துரோகத்தனத்துக்கும்
தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து
நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி
இன்னமும் அடங்க மறுக்கிறது
குறுதியின் வெப்பம்……
கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி
உழைக்கும் மக்களுக்கு நீசனாகி
மாமா வேலை செய்து செய்து
பாசிஸ்டாக பல்லிளித்து
செயாவின் காலுக்கு பாத பூசை
ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை
தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….
ஆயிரம் தரகு வேலை
ஆயிரம் பூசைகள் செய்து
களைத்து போயிருக்கும்
நல்லோரே வல்லோரே உங்களுக்கு
மொத்தமாய் பூசை செய்கிறோம்
கூடவே நிரந்தர ஓய்வையும்
இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்
ஓட்டுப்பெட்டியும் உங்களின்
புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….
முக்கிய குறிப்பு:
மெண்டல் போலி விடுதலை, இதையே கொஞ்சம் மாடிபிகேசன் பன்னி எழுதியிருந்தார்கள். ஆனால் அதுவும் புட்டுக்கிச்சு….
சீபிஎம் கழிசடை கேணேசா !
நாந்தான் உன்ன சாரயம் காய்ச்சற தொழிலுக்கு போவசொன்னுல்ல
நீ என்னடானா சாரயம் குடிச்சிட்டு வந்துருக்குற.
சரிடா கண்ணு! போயி வெங்காயக்கதீர்(தீக்கதீர்) படி உன்ன மாதிரி
குடிகாரநாயிதான் அத படிப்பான்,
நீ ரம்ப பாவண்டா நீயே எழுதி அத நீயே படிக்கனும் (வேற எவன படிப்பான் லூசு வரதன்கூட படிக்கமாட்டான்)
டேய் கேணேசா நீ குடுத்து வெச்ச ஆகாவளிடா .
மேலே ‘நாய்க்கு செருப்படி’ என்று எழுதியது நான்தான்….
ம க இ க கழிசடை பொணம்தின்னி !நாந்தான் உன்ன சாரயம் காய்ச்சற தொழிலுக்கு போவசொன்னுல்லநீ என்னடானா சாரயம் குடிச்சிட்டு வந்துருக்குற.சரிடா கண்ணு! போயி மொந்தாகலசாரம் ( புதிய கலாச்சாரம்) படி உன்ன மாதிரிகுடிகாரநாயிதான் அத படிப்பான்,
நீ ரம்ப பாவண்டா நீயே எழுதி அத நீயே படிக்கனும் (வேற எவன படிப்பான் லூசு வரதன்கூட படிக்கமாட்டான்)டேய் பொணம்தின்னி நீ குடுத்து வெச்சஏமாளிடா.
மண கலக்`கடி’ ….. சொக்கு . . . சோக்குமா .. .
லால்காரில் சி.பி.எம்.மின் பொற்கால ஆட்சி என்ன சாதித்துள்ளது என்பதை புள்ளிவிவரங்களுடன் கணேசு காட்டத் தயாரா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜங்கல்மகால் பகுதியிலுள்ள பன்ஷ்பாகரி பஞ்சாயத்தைச் சேர்ந்த அம்லாஷோல் கிராமத்தில் ஐந்து பழங்குடியினர் பட்டினியால் மாண்ட கதை அவருக்குத் தெரியுமா? ஆனந்தபசார் பத்திரிகையில் படத்தோடு செய்தி வந்ததே, அது தெரியுமா? சட்டமன்றத்தில் இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டு அவற்றை சி.பி.எம். பெருச்சாளிகள் விழுங்கிய கதை தெரியுமா? ஐந்தாண்டுகளாக எவ்வித மாறுதலும் இன்றி இன்னமும் அம்லாஷோல் கிராம பழங்குடி மக்கள் தவிப்பதுதான் தெரியுமா? கம்யூனிஸ்டு என்றால் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும். போலி கம்யூனிஸ்டு கணேசுகள் நேர்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆசாமிகள்.
துரைசண்முகம் & கலகம் கவிதைகள் சிபிஎம்-இன் உண்மையான ரூபத்தை பிரதிபலிகிகின்றன.
>>தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து
நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி
இன்னமும் அடங்க மறுக்கிறது
>>தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
” மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல”