முகப்புகேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்
Array

கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்

-

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 3

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

vote-012பல இலட்சம் ஆண்டுகள் பொழிந்த அமில மழை, அது நின்ற பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெதுவாக வெப்பம் அடங்கிய பூமி, படிப்படியாகக் குளிர் அதிகரித்து சில ஆயிரம் ஆண்டுகளுìÌள் நிலப் பரப்பை முழுதாக மூடிய பனி, உருகிய பனியில் தோன்றிய நீர்ப்பரப்புகள், நிலத்தடியில் அதிவெப்பத்தோடு கனன்று கொண்டிருக்கும் உருகிய திடப் பொருட்கள், நிலத்தின் மேல் சுழலும் வெதுவெதுப்பான வாயு மண்டலம், பிரபஞ்சம் உருவான நாள் முதல் அண்ட வெளியில் பரவியிருக்கும் மனிதக் கண்ணில் புலப்படாத கதிர் வீச்சுக்கள், ஒவ்வொரு திடப் பொருளும் இன்னொன்றைத் தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை, இவ்விசையின் கோணங்களும் தாக்கங்களும் மாறுபடுவதால் ஒவ்வொரு கோளையும் நட்சத்திரத்தையும் இழுப்பதோடு சுழலவும் வைக்கும் சுழற்சி விசை … இவை எல்லாம் கால மாற்றத்தின் சாட்சிகள்.

கதாநாயகர்கள் நடத்தி வரும் புதையல் தேடலில் இதுவரை சிக்கியிருக்கும் சிற்சில முத்துக்களும், வைரங்களும் இவை.

பாக்டீரியாக்களும், வைரஸ்களும், தாவரங்களும், பூச்சிகளும், பறவைகளும், பாலூட்டிகளும், மனிதர்களும் இந்தக் காலமாற்றத்தின் சக விளைவுகள்.

கதாநாயகர்ளின் புதையல் தேடலில் சிக்கி உள்ள சிறு சிறு மாணிக்கங்கள், வைடூரியங்கள்.

இந்தத் முத்து மணிகளை மாலையாகக் கோற்கும் கயிறு இன்னும் கிடைக்காததால் தனித்தனியாக இத்தனை செல்வமும் சிதறிக் கிடக்கிறது.

கதாநாயகர்கள் கயிறு தேடிக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் தெரிந்த கிழவனுக்கு இந்தத் தேடுதல் பிரச்சினையே இல்லை. அவனிடம் ஏற்கனவே கயிறு இருக்கிறது.ஆத்திர அவசரத்திற்கு எப்போதோ நூற்ற ஒரு சணல் கயிறு. அதில் கோர்க்க ரத்தினக்கள் இல்லாவிட்டாலும் கைமாறிக் கைமாறிப் பல கிழவனார்கள் திரித்த ஒரு தடிமனான தாம்புக் கயிறு.

முத்தும் மணியும் சிதறிக் கிடக்கிறது என்று தெரியாதவர்கள், வேறு இடத்தில் அதி அற்புதமான நவரத்தின மாலை உருவாகிக் கொண்டிருப்பதை உணறாமல், பிரபஞ்சத்தின் புதையல் தேடலில் கலக்காமல், பெருமையுடன் அணிந்து கொண்டிருக்கும் ஒரு பயனுமில்லாத இல்லாத கயிறு.

இது அஸ்திவாரமில்லாமல் கட்டப் பட்ட ஒரு கூடாரம். காலப் போக்கில் கோட்டையாகக் கருதப் படுவது துர்பாக்கியம்.

இது என்ன கேள்வியென்றே தெரியாமல் ஒருவன் எழுதிய பதில். மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டதால் உண்மையாகக் கருதப் பட்டு நாள்பட பதிலுக்கேற்றாற் போல கேள்வியை உருவாக்கிக் கொண்டு உள்ள அக்கிரமம்.

கிழவனின் கயிறு சிறு சிறு நூல் பிரிகளால் ஆரம்பமானது.

மழை பெய்யும் போது பயப்படு; அழு; வானைப் பார்த்து இறைஞ்சு; மழை நிற்கும்.சூரியனுக்கும் மனிதர்களைப் போலக் கோபம் வரும். காலை வேளை தலை காட்டாது. தடுமாறிப் போவாய். எனவே அத்திசையைப் பார்த்து நன்றி சொல்லு. நெருப்புதான் உலகின் ஆதாரம். ஆதாரத்தை மதிக்க வேண்டும். இல்லையேல் அழிவு நிச்சயம்.

“மதிப்பது என்றால் எப்படி?” இன்னோரு மனிதன் ஆயுதத்தால் உன்னை வெல்லும் போது உன் ஆயுதத்தைத் தூக்கிப் போட்டு தரையில் விழுகிறாயே, அதே போல் தலை வணங்கு, கையெடுத்துக் கும்பிட்டு நீ நிராயுதபாணி என்று காட்டிக் கொள்ளு, உன் அடிமை நிலையை நிரூபிக்க எதிரின் கால் தொடுவாயே, அதேபோல் தரையில் விழு, வணங்கு. மனிதர்களுக்கு நீ மரியாதை காட்டுவது போல இயற்கைக்கும் காட்டு. அதற்குப் புரியும். இயற்கையைக் காக்காய் பிடித்து வைத்துக் கொள்.

“இயற்கைக்கு எங்கிருந்து மனிதனைப் போல காழ்ப்புணர்ச்சி வரும்? பொறாமை, சமாதானம், வன்மம், அன்பு இவையெல்லாம் இயற்கைக்கு எங்கிருந்து வரும்? ஒரு ஊரில் தலை வணங்குவது பணிவு, அடுத்த ஊரில் மூக்கால் மூக்கை உரசுவது அன்பு… இப்படி மனிதருக்குளேயே வேறுபாடுகள் இருக்கையில் உருவமில்லாத இயற்கைக்கு மனித சமிஞ்கைகள் மூலம் என் அடிபணிதல் எப்படிப் புரியும்?”

இக்கேள்விகள் கேட்கப் பட்டிருந்தால் இந்தக் கயிறு திரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஆனால், இவை கேட்கப் படவில்லை. கிழவனின் கயிறு கேள்வியில்லாமலே உருவான பதில். தற்காலிகமாக எழும்பிய கூடாரம். கேட்பாரில்லாததால் அது கோட்டையாக வளர ஆரம்பித்தது.

இயற்கையை வணங்க ஒரு வழி வகை இருக்கிறது. சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மழையின் மனித உருவம் இது. நெருப்பின் மனித உருவம் இது. காமத்தின் மனித உருவம் இது. இவற்றை வெல்ல வேறு வேறு வழிகள் இருக்கின்றன. இந்த உருவங்களை, கடவுள்களை, திருப்திப் படுத்த நான் வழி சொல்கிறேன்.

நிலவில்லாத நாளில் ஒரு வழி. முழு நிலவன்று ஒரு வழி. அறுவடைக்கு முன்…. வெள்ளம் வரும்போது…. உயிப் பலி கொடுத்து…. மலர் அணிவித்து….

பட்டினி கிடந்து ஒரு வழி. பலவகை விருந்தோடு ஒரு வழி. மேள தாளத்தோடு ஒரு வழி. மவுனமாக ஒரு வழி. வெவ்வேறு பிரச்சினகளை தீர்க்க வெவ்வேறு வழிகள், முறைகள், சம்பிரதாயங்கள்…

மறந்து விடாதே. இக்கடவுளுடன் உன்னால் பேச முடியாது. எப்படிப் பேச வேண்டுமென்று எனக்குத் தெரியும். எந்த மொழியில் பேச வேண்டுமென்றும் தெரியும். அதை உனக்கு சொல்ல மாட்டேன். காரணம் நீ கடவுளின் காலிலிருந்து வந்தவன். நான் நாக்கிலிருந்து. இவன் தோளிலிருந்து. இந்த ஊரை இவன் காவல் காக்கட்டும். நீ ஒதுங்கிப் போ. எனக்குப் பின் என் பிள்ளை வழி சொல்லுவான். இவன் பிள்ளை ஊர் காப்பான். நீ எங்களுக்கு ஏவல் செய்வாய்.

ஏனென்று கேட்காதே? நான் கடவுளின் மைந்தன். என் அம்மாவைத் தொடாமலே கர்ப்பமாக்கியது அவன் தான். அடுத்த ஊர் கிழவன் சொல்வதையெல்லாம் இனிமேல் நம்பாதே. என் அப்பன் என் காதில் மட்டும் தான் உண்மை சொன்னான். ஏழு நாளில் உலகம் படைத்தவன் அவன். ஒரு ஆணையும் அவன் விலாவிலிருந்து ஒரு பெண்ணையும் படைத்தான். வெள்ளத்தில் உலகம் முங்கியபோது ஒருவனின் படகில் எல்லா உயிரினத்தையும் ஏற வைத்தான். அவை பல்கிப் பெருகித்தான் இவ்வுலகம் உயிர்களால் நிறைந்தது. “இரண்டிரண்டு உயிர்களிலிருந்து எப்படி பல உயிர்கள் வந்தன? மூன்றாம் தலைமுறை உருவானதை நினத்தாலே கெட்ட எண்ணங்கள் வருதே?” எதிர்க் கேள்வி கேட்டால் நாக்கறுப்பேன்!!

என் இறைவன் தகப்பனை விட்டு மகனைக் கொல்வான். பாவிகளை நரகத்தில் தள்ளுவான். (“பாவம் என்றால் என்ன?” அப்புறம் சொல்கிறேன்.) காலகாலமாக எண்ணைச் சட்டியில் வறுத்து எடுப்பான். வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன். உன் பாவத்தை என் மேல் தள்ளி விட்டு விடு. உனக்காக அவனிடம் நான் ரத்தம் சிந்துகிறேன். நீ தப்பித்துக் கொள். போகும் வழியில் உன்னிடம் உள்ளதை அந்த உண்டியலில் போட்டு விட்டுப் போ.

“கடவுள் உன் அப்பன்தானே? பாவமே செய்யவிடாமல் தடுக்கச் சொல்லேன்.” உனக்குத் தெரியாது என் அப்பனுக்கு ஆகாதவன் இருக்கிறான் சாத்தானென்று பெயர். அவன் தான் பாவத்துக் காரணம். “அவன் உன் அப்பனை விட பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே! அவனைப் படைத்தது யார்?” இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். “எப்போது?” அதெல்லாம் விளக்க முடியாது. என் வழியில் வா! இல்லையேல் நீ நரகம் தான் போவாய்.

கடவுளென்பவன் உருவமில்லாதவன். இன்றிலிருந்து மற்ற கிழவன்களை நம்பாதீர்கள். நான் மலைக் குன்றிலிருக்கும் போது என் காதில் மட்டும் ஆளனுப்பி சொன்னான். நான்தான் அவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன். நான் சொல்வது மட்டும்தான் சரி. இறைவன் தன்னை தினமும் பல முறை வணங்கச் சொல்லியிருக்கிறான். ஏனென்று கேட்காதீர்கள்! அவனுக்கு கருவம் அதிகமாக இருக்கலாம். அதனாலென்ன? சொன்னதை செய்யுங்கள். இல்லையேல் சாவுங்கள்! ஒரு நிமிடம்… பெண்களெல்லாம் ஓரமாக வாருங்கள்… உங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வருகிறது… எல்லாவற்றையும் மூடுங்கள்…

கூடாரம் கோட்டையாகிவிட்டது. தவறான பதில்களால் பக்கங்கள் நிரம்பி விட்டன. ஆனால் கேள்வி மட்டும் இந்தக் கிழவன்களுக்குப் புரியவே இல்லை.

கதாநாயகர்களுக்கு கேள்வி என்னவென்று எப்போதோ தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக பதிலும் புரிய ஆரம்பித்தது. புதையல் கிடைக்கவும் ஆரம்பித்தது.

-வித்தகன்

தொடரும்…..

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. ஐயோ! இந்த இழவ படிச்ச பிறகு ஒண்ணுமே புரியல. மண்டை கொழம்பிடுச்சி..

  • தொடர்புள்ள பதிவுகளையும் படிங்க அப்படியும் புரியல்லேன்னா சொல்லுங்க பார்க்கலாம், உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு

 2. //ஒரு நிமிடம்… பெண்களெல்லாம் ஓரமாக வாருங்கள்… உங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வருகிறது… எல்லாவற்றையும் மூடுங்கள்…// these are all rape statistics from the countries as u know states is the modern country but see how many of them are raped and russia is in 10th place
  how u are going to solve this
  # 1 United States: 95,136
  # 2 South Africa: 52,425
  # 3 Canada: 24,350
  # 4 Australia: 15,630
  # 5 India: 15,468
  # 6 Mexico: 14,373
  # 7 United Kingdom: 13,395
  # 8 Germany: 8,615
  # 9 France: 8,458
  # 10 Russia: 6,978
  # 11 Korea, South: 6,139
  # 12 Peru: 5,968
  # 13 Spain: 5,664
  # 14 Zimbabwe: 5,567
  # 15 Thailand: 4,020
  # 16 Argentina: 3,036
  # 17 Venezuela: 2,931
  # 18 Italy: 2,543
  # 19 Belgium: 2,436
  # 20 Japan: 2,357
  # 21 Poland: 2,345
  # 22 Sweden: 2,184
  # 23 Colombia: 1,861
  # 24 Netherlands: 1,801
  # 25 Chile: 1,402
  # 26 Indonesia: 1,372
  # 27 Jamaica: 1,304
  # 28 Papua New Guinea: 1,295
  # 29 Turkey: 1,260
  # 30 Romania: 1,253
  # 31 Malaysia: 1,210
  # 32 Sri Lanka: 1,202
  # 33 Ukraine: 1,151
  # 34 New Zealand: 1,059
  # 35 Morocco: 1,015
  # 36 Bolivia: 928
  # 37 Belarus: 853
  # 38 El Salvador: 842
  # 39 Czech Republic: 653
  # 40 Costa Rica: 633
  # 41 Austria: 625
  # 42 Hungary: 598
  # 43 Bulgaria: 593
  # 44 Norway: 555
  # 45 Finland: 551
  # 46 Denmark: 500
  # 47 Switzerland: 484
  # 48 Portugal: 433
  # 49 Kyrgyzstan: 321
  # 50 Tunisia: 306
  # 51 Uruguay: 303
  # 52 Zambia: 300
  # 53 Namibia: 286
  # 54 Burma: 223
  # 55 Ireland: 218
  # 56 Panama: 212
  # 57 Moldova: 204
  # 58 Lithuania: 188
  # 59 Slovakia: 171
  # 60 Croatia: 165
  # 61 Nepal: 158
  # 62 Oman: 115
  # 63 Greece: 114
  # 64 Latvia: 106
  # 65 Hong Kong: 104
  # 66 Slovenia: 98
  # 67 Yemen: 80
  # 68 Iceland: 74
  # 69 Estonia: 73
  # 70 Seychelles: 64
  # 71 Saudi Arabia: 59
  # 72 Georgia: 47
  # 73 Albania: 45
  = 74 Luxembourg: 39
  = 74 Azerbaijan: 39
  # 76 Armenia: 28
  = 77 Mauritius: 27
  = 77 Macedonia, The Former Yugoslav Republic of: 27
  # 79 Dominica: 24
  # 80 Cyprus: 13
  # 81 Qatar: 12
  # 82 Montserrat: 7
  # 83 Malta: 5
  # 84 Maldives: 2

  • So do you suggest covering the whole body would prevent rapes. I don’t know you are a male or female. If i guess u r a male, will you try rape if you come across a woman who does not cover her body as suggested by some religion…….

   • my dear i didnt tell that i will rape if she doesnt cover the entire body i am just telling the rape statistics in the world you have to analyse why the rapes are taking place……i am telling the man attracted(not even attraction) towards women when she exposes her body and she cant assume who is good or bad while walking in the street…

    • school boy – மேலே உங்களுக்கு நான் பதில் எழுதியிருக்கிறேன், அதில் குறிப்பிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலிருந்து உடைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தொடர்ப்பு இல்லை என்று தெரிகிறது. எனவே உங்கள் வாதம் சரியல்ல

  • தம்பி அனானி, நீ எடுத்த சைட்டுலேயே இதுவும் இருந்தது – விவரம் கீழே
   http://www.nationmaster.com/graph/cri_rap_percap-crime-rapes-per-capita

   அதாவது, ஆயிரம் பெண்களில் எத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்ரஃகள் என்பது, இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, கத்தார் போன்ற இசுலாமிய நாடுகள் இருப்தைப்்பற்றி நாம் பேச வேண்டாம்.. ஆனால் பொதுவாக பார்க்கப்போனால் பெண்கள் புர்கா போட்டு மறைத்தாலும் சரி, மறைக்காவிட்டாலும் சரி எல்லா நாடுகளில் நிலையும் ஒன்றுதான் என தெரிகின்றது.

   பல ஆய்வுகளின் படி ஒரு பெண்னை பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் முதன்மையானவர்கள் தெரிந்தவர்களகளாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களாகவோ என்பது யதார்த்தம்
   http://www.rainn.org/get-information/statistics/sexual-assault-offenders
   இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த உடை அவர்களை காப்பாற்றும்?

   இதில் மேலும் குறிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று இது அனைத்தும் ரிபோர்ட் செய்யப்பட்ட பாலிய்ல் குற்றங்களின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள், பதியப்படாதவை இதைவிட பலமடங்கு இருக்கும் என்பதே உண்மை.

   இதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று உளரிக்்கொட்ட வரும் மதவெறியர்க்ளுக்கு ‘உரிய’ மொழியில் பதி்லளிக்கப்படும்

   Rank Countries Amount
   # 1 South Africa: 1.19538 per 1,000 people
   # 2 Seychelles: 0.788294 per 1,000 people
   # 3 Australia: 0.777999 per 1,000 people
   # 4 Montserrat: 0.749384 per 1,000 people
   # 5 Canada: 0.733089 per 1,000 people
   # 6 Jamaica: 0.476608 per 1,000 people
   # 7 Zimbabwe: 0.457775 per 1,000 people
   # 8 Dominica: 0.34768 per 1,000 people
   # 9 United States: 0.301318 per 1,000 people
   # 10 Iceland: 0.246009 per 1,000 people
   # 11 Papua New Guinea: 0.233544 per 1,000 people
   # 12 New Zealand: 0.213383 per 1,000 people
   # 13 United Kingdom: 0.142172 per 1,000 people
   # 14 Spain: 0.140403 per 1,000 people
   # 15 France: 0.139442 per 1,000 people
   # 16 Korea, South: 0.12621 per 1,000 people
   # 17 Mexico: 0.122981 per 1,000 people
   # 18 Norway: 0.120836 per 1,000 people
   # 19 Costa Rica: 0.118277 per 1,000 people
   # 20 Venezuela: 0.115507 per 1,000 people
   # 21 Finland: 0.110856 per 1,000 people
   # 22 Netherlands: 0.100445 per 1,000 people
   # 23 Denmark: 0.0914948 per 1,000 people
   # 24 Germany: 0.0909731 per 1,000 people
   # 25 Bulgaria: 0.0795973 per 1,000 people
   # 26 Chile: 0.0782179 per 1,000 people
   # 27 Thailand: 0.0626305 per 1,000 people
   # 28 Kyrgyzstan: 0.0623785 per 1,000 people
   # 29 Poland: 0.062218 per 1,000 people
   # 30 Sri Lanka: 0.0599053 per 1,000 people
   # 31 Hungary: 0.0588588 per 1,000 people
   # 32 Estonia: 0.0547637 per 1,000 people
   # 33 Ireland: 0.0542829 per 1,000 people
   # 34 Switzerland: 0.0539458 per 1,000 people
   # 35 Belarus: 0.0514563 per 1,000 people
   # 36 Uruguay: 0.0512295 per 1,000 people
   # 37 Lithuania: 0.0508757 per 1,000 people
   # 38 Malaysia: 0.0505156 per 1,000 people
   # 39 Romania: 0.0497089 per 1,000 people
   # 40 Czech Republic: 0.0488234 per 1,000 people
   # 41 Russia: 0.0486543 per 1,000 people
   # 42 Latvia: 0.0454148 per 1,000 people
   # 43 Moldova: 0.0448934 per 1,000 people
   # 44 Colombia: 0.0433254 per 1,000 people
   # 45 Slovenia: 0.0427648 per 1,000 people
   # 46 Italy: 0.0402045 per 1,000 people
   # 47 Portugal: 0.0364376 per 1,000 people
   # 48 Tunisia: 0.0331514 per 1,000 people
   # 49 Zambia: 0.0266383 per 1,000 people
   # 50 Ukraine: 0.0244909 per 1,000 people
   # 51 Slovakia: 0.0237525 per 1,000 people
   # 52 Mauritius: 0.0219334 per 1,000 people
   # 53 Turkey: 0.0180876 per 1,000 people
   # 54 Japan: 0.017737 per 1,000 people
   # 55 Hong Kong: 0.0150746 per 1,000 people
   # 56 India: 0.0143187 per 1,000 people
   # 57 Qatar: 0.0139042 per 1,000 people
   # 58 Macedonia, The Former Yugoslav Republic of: 0.0132029 per 1,000 people
   # 59 Greece: 0.0106862 per 1,000 people
   # 60 Georgia: 0.0100492 per 1,000 people
   # 61 Armenia: 0.00938652 per 1,000 people
   # 62 Indonesia: 0.00567003 per 1,000 people
   # 63 Yemen: 0.0038597 per 1,000 people
   # 64 Azerbaijan: 0.00379171 per 1,000 people
   # 65 Saudi Arabia: 0.00329321 per 1,000 people

   • தம்பி கேள்விக் குறி, நீ எத்தனை பெண்களை (உன்னோட உற்றார் உறிவினர்கள் சிறுமிகள் உட்பட ) இச்சையோடு தொட்டு, உறவு கொண்டு (பாலியல் பலாத்காரம் செய்து) இருக்கிறாய் உன்னால் சொல்ல முடியுமா?

    • உங்க அளவுக்கெல்லாம் எனக்கு அனுபவமில்ல முட்டா(கூ?) அண்ணே எப்படியும் உங்க ரெக்கார்டுல பாதியாவது ரீச் பண்ணியிருப்பேன்

   • dear kailvikuri, i didnt consider about religion…i am telling to wear dress to cover entire body (not tight fitting clothes)……………..see korea was in 16th rank do you know how they will wear their dress and also the relation with neighbours, friends…….because in the past i experianced a lot in korean culture………

    • நீங்கள் மதத்தை பற்றி குறிப்பிட்டதாக நான் நினைக்கவில்லை, பொதுவாக இசுலாமிய பழமைவாதிகள் முன்வைக்கும் வாதத்தை போன்றதாக உங்கள் வாதம் இருந்ததால் அப்படி குறிப்பிட்டேன். மற்றபடி நான் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி உடைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. சாக்கைக்கொண்டு முழுக்க மூடிய நாடுகளிலும் சரி அதற்கு நேர்மாறாக நீங்கள் குறிப்பிடுவதை போன்ற ‘டைட்’டான உடையனியும் நாடுகளிலும் சரி பெண்களுக்கு எதிரான வன்முறை 1000:1 என்ற விகிதாசாரத்தில் இருக்கத்தான் செய்கிறது. எனவே நீங்கள் உடையை மைய்ப்படு்தஃதி சிந்திப்பது தவறு.

    • மனிதர் நிர்வாணமாகத் திரிந்த சமூகங்களில் வன் கலவி அதிகம் நடந்ததாகச் சொல்ல முடியாது. இது சமுக விழுமியங்கள் சார்ந்த பிரச்சனை என்பதால் எதையும் மிகையாக எளிமைப்படுத்தல் நல்லதல்ல.

   • தம்பி கேள்வி குறி, உணர்ச்சி வசப்பட்டு கெட்ட மொழிகள் பேச வேண்டாம். நான் கேட்ட கேள்வி உனக்கு மட்டும் அல்ல. பொதுவான கேள்வி தான். இந்தியாவில் தான் மற்ற நாடுகளை விட கற்பழிப்பு குற்றம் அதிகம் இதை தன நான் சொல்ல வருகிறேன். நன்றி

    • @@இந்தியாவில் தான் மற்ற நாடுகளை விட கற்பழிப்பு குற்றம் அதிகம் இதை தன நான் சொல்ல வருகிறேன். @@

     இதற்கும் என்னி்டம் ‘நீ’ எத்துனை பேரை பாலியல் பலாத்காரம் செய்தாய் என்று கேட்பதற்கும் என்ன தொடர்பு? முறையாக பேசினால் மரியாதையான பதில் வரும். தவிர @@@இந்தியாவில் தான் மற்ற நாடுகளை விட கற்பழிப்பு குற்றம் அதிகம் @@@ இதில் எனக்கும் உடன்பாடு உண்டு நான் மேலே குறிப்பிட்டதை போல புகார் செய்யப்படாத பாலியல் குற்றங்கள மற்ற பழமைவாத நாடுகளைப்போலவே இந்தியாவிவிலும் அதிகம்

 3. காலம் தாழ்த்தி வந்தாலும் சிறப்பாக உள்ளது. நன்றிகள் வித்தகன்

  – நித்தில்

 4. கடவுளென்பவன் உருவமில்லாதவன். இன்றிலிருந்து மற்ற கிழவன்களை நம்பாதீர்கள். நான் மலைக் குன்றிலிருக்கும் போது என் காதில் மட்டும் ஆளனுப்பி சொன்னான். நான்தான் அவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன். நான் சொல்வது மட்டும்தான் சரி. ///

  எனக்கு பிறகு எவனும் இல்ல

 5. dear kailvikuri:::::::::::::::://டைட்’டான உடையனியும் நாடுகளிலும் சரி பெண்களுக்கு எதிரான வன்முறை 1000:1 என்ற விகிதாசாரத்தில் இருக்கத்தான் செய்கிறது. எனவே நீங்கள் உடையை மைய்ப்படு்தஃதி சிந்திப்பது தவறு// most of the man will try to flirt and make friendship with only beautiful girls (may be glamour) and thats why the girls getting molested by their friends and neighbours and you are telling the ratio is for all countries as 1:1000(1/1000 not 1000:1) but up to my knowledge that was wrong 0.00329321:1000 approximately 0.0033:1000 if you considerd this ratio it was far negligeble while compared to United States: 0.301318:1000
  thats why i posted the total amount….

  • அமெரிக்கா 0.301318 per 1,000 people சவுதி அரேபியா 0.00329321 per 1,000 people இதில் உள்ள எண்ணிக்கை வித்தியாசம் என்பது என்ன ஆயிரத்துக்கு 1 பெண்ணுக்கு குறைவு என்பதுதானே, இதில் நீங்கள் எத்தனை முறை பெருக்கி கூட்டிப்பார்த்தாலும் விகிதம் மாறப்போவது இல்லை. எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையுடன் மாறும்.

   உங்கள் வாதப்படி அமெரிக்காவில் உடை கு்றைவினால் குற்றம் நடக்கின்றது, சரி அப்போ ஏன் ஏன் முழுக்க மூடிக்கொண்டிருக்கும் சவுதியிலும் பாலியல் குற்றங்கள் நடக்கின்றது? அங்கு அந்த உடை கட்டுப்பாடு ஏன் காப்பாற்ற வில்லை

   தவிர இப்போது நீங்கள் சொல்வது இருக்கிறதே அது மிகவும் ஆபத்தானது
   @@@Most of the man will try to flirt and make friendship with only beautiful girls (may be glamour) and thats why the girls getting molested by their friends and neighbours @@@

   அப்போ அழகான பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி அழிகில்லாமல் ஆக்கிவிடலாமா? இல்லை ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவளை தூக்கு தண்டனைக்கு போகும் கைதி போல முகத்தை மூடியே வைத்திருக்கலாமா.. என்ன சொல்லவருகின்றீர்கள்?

   • My dear u are not accepting ur mistake in mathematics (1000:1) ,also iam telling the ratio (if u are confident in calculating ratios try to calculate in total amount) is not comparable when u consider usa and saudi …..and i am not telling usa got affected only due to dress code i am telling also the culture between men and women….regarding saudi most of the molested girls are workers who are working in houses………….not the girls roaming around in streets………..//அப்போ அழகான பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி அழிகில்லாமல் ஆக்கிவிடலாமா? // in this line u are showing ur ignorance we can protect them by telling to wear good dress to protect their beauties again not tight fitting clothes Their beauties is only meant for their husbands not for others……………………

  • கற்பழிப்பு என்பது பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத காரணத்தால் நடப்பது. முழுவதும் மூடிக் கொண்டிருக்கும் பெண்ணும் கூட கற்பழிக்கப் படலாம்.

   “அவள் தானே காட்டிக் கொண்டிருந்தாள். காட்டாமலிருந்திருந்தால் ஏன் தொந்தரவு வரப் போகிறது” என்று அறிவில்லாமல் கேட்கும் காட்டு மிராண்டிகள், வேட்டியையோ லுங்கியையோ தூக்கிகட்டி நடக்கும் போது வெறி கொண்ட ஹோமொக்களால் பலாத்காரம் செய்யப் பட வேண்டுமென்று சாபமிடுகிறேன்!

   • My dear read my reply again …………i am telling women are molested not only due to their dress code it also depends on the relationship(culture) between male and female

    • ஸ்கூல் பாய். ஆணைப் போலவே பெண்ணும் தனக்கு வேண்டிய உடை அணிவாள். ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வார்கள்.
     நெருங்கிப் பழகுவார்கள். ஆனால் எந்தப் பெண்ணிடமும் விருப்பமிலாமல் உடலுறவு கொள்வது ஆணின் தவறுதான். இதற்கு பெண்ணின் பழக்க வழக்கத்தையோ உடையையோ காரணம் காட்டும் கயமைத்தனம் மதத்தின் பெயரால் இருந்தாலும் சரி கலாசாரத்தின் பெயரால் இருந்தாலும் சரி அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுதான். இந்தக் காட்டு மிராண்டித்தனம் ஒழிக்கப் பட்டே ஆக வேண்டும்.

 6. what u are analysing there is a strict rules in saudi then why the womens are getting raped………….let we analyze there is a law in india for murderers and currupters ….i am asking a question like “see there is a law for those peoples then why currupton is taking place(like this u are asking)”……….this is not logical analysing of the problems rather u have see how the crimes are reducing by implementing the law(in every counry there is a blacksheep)

  • உங்கள் வேட்டியை கால் மறைக்கும் படியே எப்போதும் கட்டுங்கள். என் சாபம் பலித்து விட்டால் மிகவும் வருத்தப் படுவேன்.

   • Vitthan u are 100% correct but considerd the physical structure of men and women ………women can be easily molested without the will of her but what about men ??????? now tell who is doing mistake ?women have to be more carefull while dealing with men (i am talking with male domination rather u are speaking without logical reasoning)

    • மனித மனத்தின் விகாரங்கள் சகஜ வாழ்வை
     நிர்ணயிக்கக் கூடாது. கற்பழிப்பவர்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்கள், வயதானவர்கள் தனித்திருக்கும் போது வன்புணர்பவர்கள் இவ்வுலகில் எல்லா நாடுகளிலும் உள்ளார்கள். பாதிக்கப் படுபவர்களில் எல்லா மத இனத்தினரும் இரு பாலர்களும் உள்ளனர். இந்த அநியாயங்களைத் தடுப்பதும் தண்டிப்பதும் தடையில்லாமல் நடக்க வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் எவ்வாறு ஆசையை தூண்டினார்கள் என்று பேசுவது குற்றம் செய்தவர்கள் தப்பிக்க உதவுவது போன்றதாகி விடும்.

 7. if you consider there is usa female population like in saudi
  (11622815)
  then

  in saudi : 38276.37059

  in america:3502163.37 dear kailvikuri are u able to see the diffirence

  • அமெரிக்காவில் 3502163 பேர்,சவுதியில் 38276 பேர் கணக்கு சரிதான் என் கேள்வி ஏன் சவுதியில் 38276 பேர் அவர்கள்தான் முழுக்க மூடியிருந்தனரே 1 கூட இருக்ககூடாதே.. புரிகிறதா இல்லை புரியாதமாதிரி்யே நடிக்கப்போகிறீர்களா????

   • what u are analysing there is a strict rules in saudi then why the womens are getting raped………….let we analyze there is a law in india for murderers and currupters ….i am asking a question like “see there is a law for those peoples then why currupton is taking place(like this u are asking)”……….this is not logical analysing of the problems rather u have see how the crimes are reducing by implementing the law(in every counry there is a blacksheep)

    • in every country there is a law for theft then why theft is taking place?

     in every country there is a law for currupters then why curruption is taking place?
     in every country there is a law for murderer then why murder is taking place?
     in every country there is a law for frauds then why fraudis taking place?
     Kailvikuri kailvi purinthatha? this is not logical analysing of the problems rather u have see how the crimes are reducing by implementing the law there are estimated to be more than 1 million Roman Catholics in Saudi Arabia. The percentage of Christians among the about 1.2 million Filipinos in Saudi Arabia likely exceeds 90%. But i am not telling these peoples are involved in crime

 8. //என் இறைவன் தகப்பனை விட்டு மகனைக் கொல்வான். பாவிகளை நரகத்தில் தள்ளுவான். (“பாவம் என்றால் என்ன?” அப்புறம் சொல்கிறேன்.) காலகாலமாக எண்ணைச் சட்டியில் வறுத்து எடுப்பான். வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன்.//

 9. முட்டாளே வெறும் மனித பதர் நீ கடவுளின் கருணையை கேள்வி கேட்பதா

  எத்தனை அண்ட வெளிகளில் நீ ஒரு சிறு பிண்டம் மண்டையில் மூளை மட்டுமே உனக்கு சொந்தம் அதுவும் எல்லைகுட்பட்டது

  நீ கடவுளை கேள்வி கேட்டு நையாண்டி செய்வதா

 10. school boy, சரி இன்னமும் எளிமைப்படுத்தி கேட்கிறேன், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் எந்தமாதிரி உடையனித்திருந்தனர் என்று உங்களிடம் எதாவது புள்ளிவிவரம் உண்டா? எந்த அடிப்படையில் அவர்கள் உடைதான் காரணம் என்று வாதிடுகிறீர்கள்
  எனக்கு தெரிந்து நீங்கள் செல்லும் ‘டைட்’டான உடையென்றால் என்னவென்றே தெரியாத, புர்காவும், சேலையும், சுரிதாரும் அணிந்த பெண்கள் காஷ்மீரிலும், குஜராத்திலும், மகராட்டிரத்திலும், டில்லியிலும் என பல இடங்களில் பாலியல் வல்லுரவுக்கு ஆளாக்கப்பட்டு அது அவணப்படுத்தவும் பட்டிருக்கின்றது, இதற்கு உங்கள் பதில் என்ன?

  திடீரென இப்படி எழுதுகின்றீர்கள்
  @@@aஅnd i am not telling usa got affected only due to dress code i am telling also the culture between men and women…@@@
  அது என்ன ‘கல்சர்’ என்று நீங்கள்தான் விளக்கவேண்டும், இங்கே நீங்கள் விவாதத்திற்கு இழுத்திருப்பது பாலியல் வல்லுறவை பற்றியது, உடன்பாட்டோடு உறவு கொண்டால் அது வன்முறையல்ல.

  @@regarding saudi most of the molested girls are workers who are working in houses@@@
  அதனால் என்ன சொல்ல வருகிறீர்? அவர்கள் உறவு சரியில்லையா, உடை சரியில்லையா ஏன் பாலியல் வன்முறை அவர்கள் மீது ஏவப்பட்டது?

  @@their beauties is only meant for their husbands not for others@@
  பெண்ணை ஒரு நுகரும் பொருளாக மட்டுமே கருதும் கடுமையான ஆணாதிக்க, பிற்போக்கு சிந்தனை உங்களிடம் உள்ளது. அதனால்தான் பாதிக்கபட்ட பெண்கள் உடை சரியில்லை நடை சரியில்லை என உங்களால் சிந்திக்க முடிகிறது, இன்னொரு வார்தைகளில் செல்வதானால் அப்படி ஒரு பெண் குறைவான உடையுடனோ, ஆண்களுடன் சகஜமாக பழகும் தன்மையுடனோ இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் போது அவரை பாலியல் வல்லுறகு கொள்ளலாம் என்பதற்கு உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளும் நியாயம் இது. இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும்.

  • (why u are hiding ur gk involved in ratio mathematics accept the mistake mr.kailvikuri but u are blabbering without explaining that)My dear i am telling my wife have to show his beauty to me only what is the wrong with this? if u are telling this is wrong there no diffirence between u and sex broker!!!…………….Simple question what is the cause for the man to do rape??? i am not telling he is raping who is wearing tight fitting clothes ,,,,,,,,,but he got induced with that and he is showing his filthy activities with his fellow workers or friends……………//அது என்ன ‘கல்சர்’ என்று நீங்கள்தான் விளக்கவேண்டும், இங்கே நீங்கள் விவாதத்திற்கு இழுத்திருப்பது பாலியல் வல்லுறவை பற்றியது, உடன்பாட்டோடு உறவு கொண்டால் அது வன்முறையல்ல.// i think u didnt visit any countries so for????correct

   • schoolboy, எனக்கு அறிவே இல்லை, உங்களுக்குத்தான் பிதுங்கி வழிகின்றதே அதை வைத்துக்கொண்டு கொஞ்சம் நான்கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். ஏன் அமெரிக்காவில் அதிகம் அதிகம் என்று கத்தி கத்தி உங்கள் சவுதியில் நடக்கும் பாலியல் வன்முறையையும் அதற்கான உங்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக டாக்ட்ரேட் ஆய்வையும் மறைக்கவேண்டும்? வெளிப்படையாக பேசவேண்டியதுதானே

    @@@My dear i am telling my wife have to show his beauty to me only what is the wrong with this? if u are telling this is wrong there no diffirence between u and sex broker!!!…@@@

    ஆண்்களுக்கு மனைவியாயிருந்து ‘காட்டி’க்கொண்டிருப்பதுதான் பெண்களுக்கு ஒரே வேலையா, அது தவிர தனியான அடையாளம் எதுவும் இல்லை்யா? இதுபோன்ற படுகேவலமான ஆணாதிக்கசிந்தனையை பெற நீங்கள் எத்தனை ஊரை சுற்றி வந்தீர்கள்.

    @@@@Simple question what is the cause for the man to do rape??? i am not telling he is raping who is wearing tight fitting clothes ,,,,,,,,,@@@

    போய் உங்கள் பழைப பின்னூட்டங்களை படித்து பாருங்கள்.. சாம்பிளுக்கு I am telling to wear dress to cover entire body (not tight fitting clothes)……………..see korea was in 16th rank do you know how they will wear their dress and also the relation with neighbours, friends…….because in the past i experianced a lot in korean culture………

    @@@but he got induced with that and he is showing his filthy activities with his fellow workers or friends@@@

    உங்களைப்பொறுத்தவரை பெண்கள் ஒரு யோனி அவ்வளவே ஆண்களின் கண்கள் ஆண்குறிகளாய் இருப்பதைப்பற்றியெலெலாம் கவலையில்லை யோனி மூடியிருக்கிறதா இல்லையா என்பது மட்டும்தான் கவலை. அதனால்தான் ஒரு கேள்விக்கும் உருப்படியாக பதிலளிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகளுக்கு பெண்களின் உடையையும், ஆண்களுடன் நெருங்கி பழகும் தன்மையையுமே குற்றம் சொல்றீர்க்ள. அது முட்டாள்தனமான முடிவு, ்மூடிய சமூகம் மூடாத சமூகம் என எல்லா இடத்திலும் பாலியல் வன்முறைகள் பெண்களின் மேல் ஏவப்படுகின்றன என்று புள்ளிவிவரம் கொண்டு வாதிட்டாலும், மூடாத சமூகத்தில் அதிகம் என்று அதே பழைய பல்லவி. உங்களிடம் ்நெத்தியடி, ஷாஜகான் போன்ற அறுவை கேசுகள் கூட விவாதிக்க முடியாது,

    எதற்கு என்னுடன் வெட்டிப்விவாதம் போய் உங்கள் கம்பேனியில் வேலை செய்யும் மூடாத, ஆண்களுடம் சகஜமாக பழகும் பெண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்வது என்று திட்டம் போடுங்கள்.

    • in every country there is a law for theft then why theft is taking place?

     in every country there is a law for currupters then why curruption is taking place?
     in every country there is a law for murderer then why murder is taking place?
     in every country there is a law for frauds then why fraudis taking place?
     Kailvikuri kailvi purinthatha? this is not logical analysing of the problems rather u have see how the crimes are reducing by implementing the law there are estimated to be more than 1 million Roman Catholics in Saudi Arabia. The percentage of Christians among the about 1.2 million Filipinos in Saudi Arabia likely exceeds 90%. But i am not telling these peoples are involved in crime

    • //ஆண்்களுக்கு மனைவியாயிருந்து ‘காட்டி’க்கொண்டிருப்பதுதான் பெண்களுக்கு ஒரே வேலையா//

     Did i told like that?
     school boy: Ms.Y is the wife of Mr.X Kailvikuri : no no no Ms.Y can share any men’s bed if she wants !!!!!!!!!

     ………………………………………………………

     itha sonna male dominationa?

 11. வித்தகன், வினவு, 
  //மழை பெய்யும் போது பயப்படு; அழு…..// என்பதிலிருந்து தொடங்கி உங்கள் எழுத்து அருமை. //மதிப்பது என்றால் எப்படி?”, “இயற்கைக்கு எங்கிருந்து மனிதனைப் போல காழ்ப்புணர்ச்சி வரும்? வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன். // இவையெல்லாம் அடிக்கடி என் மனதிலும் எழும் விடைதெரியா கேள்விகள். அரசியலும் கட்சிகளும் எப்படியோ அதேபோல் தான் மதங்களும் சமய வழிபாட்டுத்தலங்களும். நினைத்தால் வெறுப்புத்தான் வரும். 

  வினவு, 

  ஏன் இந்த ஓரவஞ்சனை? கிறிஸ்தவம், இஸ்லாம் என்று குறிச்சொற்களில் இந்துமதம் ஏன் விடுபட்டுப்போனது? 

  • ரதி, குறிச்சொற்களில் பார்ப்பனியம் உள்ளதே. அப்புறம் ஏதுக்கு இந்துமதம், உங்கள் புரிதலுகாக , இந்து மதம் என்று ஒன்று இல்லவேயில்லை, ஒரு வசதிக்காக இசுலாமியர், கிறுத்தவர், சீக்கியர் அல்லாதவரையெல்லாம் இந்து என ஒரு பெட்டியில் வைத்து பூட்டிவிட்டனர்

   • ரதி அவர்கள் சொல்வது போல ‘சந்தில்’ இருக்கும் இந்து மதத்தினையும் சேர்த்திருக்கலாம்

 12. ஒன்றுக்கும் உதவாத கயிற்றைக்காட்டி இதுதான் பாசக்கயிறு என்று இரண்டு விதங்களிலும் பொருள்சொல்லி திரித்துக்கொண்டிருக்கும் கயிறுகளின் முறுக்கை கேள்விகளின் கத்தியை வீசித்தான் அறுத்தெறிய வேண்டியதிருக்கிறது.

  ஆமாம், பின்னுட்டங்கள் ஒன்றை எட்டிப்பிடித்திருக்கிறதே, விடுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் ஷாஜஹான்கள் தங்களின் நேரடி ஆயுதத்தோடு வருவார்களே தயாராக இருக்கிறீர்களா?

  செங்கொடி. 

 13. நல்ல பதிவு, ஆனால் கிழவன்கள் இருந்தவரை உலகமும், மக்களும், மற்ற விலங்குகளும் இயற்கைச் சமநிலையும் நன்றாகத்தான் இருந்தன. கதாநாயகர்கள் தான் அவற்றைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். கிழவன் முட்டாலாயிருந்தாலும் நல்லவன். ஆனால் கதாநாயகன் புத்திசாளியாயிருந்தாலும் கெட்டவன். கிழவன் சனல் கயிற்றில் மாலை அணிந்தான். கதாநாயகன் இயற்கை அன்னையின் தொப்புள்கொடியை அறுத்தேடுத்து நவரத்தினங்களைக் கோர்க்கிறான்.

 14. //இது அஸ்திவாரமில்லாமல் கட்டப் பட்ட ஒரு கூடாரம். காலப் போக்கில் கோட்டையாகக் கருதப் படுவது துர்பாக்கியம்.//
  Well said.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க