அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம் | வினவு நேரலை | Live Streaming

மோடி அரசின் பாசிச தாக்குதலைக் கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் அரங்கக் கூட்டம் ! - வினவு நேரலை . ஆனந்த் தெல்தும்டே, தியாகு, பி.யூ.சி.எல். முரளி, மருதையன், ராஜு உரையாற்றுகின்றனர்.

அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல் !

மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம் – வினவு நேரலை !

இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
நாள் : 08.09.2018, சனிக்கிழமை – மாலை 4.00 மணி

நிகழ்ச்சி தலைமை:

ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை:

 • பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே, பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா
 • பேராசிரியர் முரளி, பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை
 • தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
 • மருதையன், பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

நன்றியுரை:

வெற்றிவேல் செழியன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

நேரலையில் காண

 

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

2 மறுமொழிகள்

 1. பாசிச குரங்கு அழிவை நோக்கி வேகமாக பயணம். நமக்கு மெத்தனம் கூடாது. அழிவை விரைவு படுத்துவோம். Fascist BJP down.

 2. பார்ப்பனீய பாசிச பாரதீய ஜனதா கட்சி மற்றும் RSS பயங்கரவாதிகள் ஏன் இப்படி கேவலமான முறையிலும் கொடூரமான வகையிலும் செயல்படுகின்றனர் என்பதை இந்த அரங்ககூட்டத்தின் வாயிலாக அறியத்தந்த
  “மக்கள் அதிகாரம்” அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
  தங்களது பணிகளை தொடர்ந்து கவனித்ததில் நீங்கள்தான் சரியான முறையில் மக்களுக்காக செயல்படுபவர்கள் என்பதை மீண்டும் உணரமுடிகிறது.

  P.U.C.L பேராசிரியர் பேசும்போது சுதா பரத்வாஜ் அவர்களின் மகளின் கடிதம் பற்றி குறிப்பிட்டார்.அந்த சிறு பெண்ணின் கடிதத்தை வாய்ப்பு இருந்தால் மொழிப் பெயர்த்து வெளியிடலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க