புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை...

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தை தலைமையேற்று நடத்திய CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை…

♠ இந்த அறிவியல் மாநாடு என்பது பல ஆண்டுகளாக அதன் போக்கில் பல விஞ்ஞானிகள் தங்களுக்குள் கலந்துரையாடக்கூடிய ஒரு இடமாக அதைப்பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அண்மையில் அந்த மாநாட்டை மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களின் பிரச்சாரத் தளமாக அதை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
மதம் சார்ந்த கருத்தாக்கங்களைத்தான் அறிவியல் என்று சொல்லக்கூடிய மிகக் கேவலமான தன்மையை இந்த நாட்டின் தலைமையாக இருக்கக்கூடிய மோடி முன்னெடுக்கிறார்.

♠ எது எப்படி இருந்ததோ? அது அப்படி இருக்கிறது… எது எப்படி நடக்கிறதோ… அது அப்படி நடக்கிறது… எது எதிர்காலத்தில் எப்படி நடக்குமோ? அது அப்படி நடக்கும்… இடியட்ஸ் இதவந்து பிலாசபிங்கிறான்…

முழுமையான வீடியோவைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க