நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார்.
மீடியா: துணிச்சல், புத்திசாலித்தனம், நாடு முன்னேறும், சூப்பர்!
நிர்மலா சீத்தாராமன் அடுத்த சில மாதங்களில் கார்ப்பரேட்டுகளுக்கான வரியைக் குறைப்பார்.
மீடியா: துணிச்சல், புத்திசாலித்தனம், நாடு முன்னேறும், சூப்பர்!


 

பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. – யோகி ஆதித்யநாத் !
ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி … ”வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல”!வினவு கேலிச்சித்திரம்

கருத்துப்படம் : வேலன்

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க