சென்னையில் 43-வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று!

காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய கருத்துக்களை செயல்பாட்டாளர்கள், இளையதலைமுறையினர் கைகளில் கொண்டு சேர்க்க 43-வது புத்தகக் கண்காட்சியில் உங்களை அன்புடன் வரவேற்கிறது கீழைக்காற்று வெளியீட்டகம்.

கீழைக்காற்று வெளியீட்டகம் – முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி …

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம்,
நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்
அலைபேசி : 94448 81066
எண் 16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று


 

புதிய கலாச்சாரம் வெளியீடுகள்!


தொகுப்பு :
வினவு செய்திப் பிரிவு

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க