கொரோனா மேளா : சைவ இந்து கொரோனா – ரொம்ப சாதுவானது!

ப்லிக் ஜமாத் கூட்டத்தோடு
கும்பமேளாவை ஒப்பிடக்கூடாது.

தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நியர்கள்;
இது உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தப்லிக் ஜமாத் ஒரு காம்பவுண்டிற்குள் நடைபெற்றது;
கும்பமேளா புனித கங்கையின் திறந்தவெளி.

– திரத்சிங் ராவத்
உத்திரகாண்ட் முதலமைச்சர்.


கருத்துப்படம் : மு.துரை

1 மறுமொழி

  1. கொரோனா குறைகிறது என்று கூறி மக்கள் ஓட்டு வங்கியை வேட்டையாடி
    பொட்டியை மாற்ற இரவில் வலம் வரும் கன்டெய்னர்கள் அதிகமாகியிருக்கிறது
    கொரோனா அதிகமாகுதோ இல்லையொ மோடிக்கு எல்லா பைகளும் நிரம்பி வழிகிறது
    கொரோனாவை வைத்து பண்ணும் அரசியலை மக்கள் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க