கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! | பு.மா.இ.மு சுவரொட்டி

தமிழ்நாடு ஆன்மீகபூமி, சனாதனம் உருவாகி வளர்ந்த மண் என்ற காவி பாசிசக் கட்டுக்கதைகளுக்கு எதிரான தமிழ் மரபின் நிரூபணமே கீழடி அகழாய்வு!

0

கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு!

தமிழ்நாடு ஆன்மீகபூமி, சனாதனம் உருவாகி வளர்ந்த மண் என்ற காவி பாசிசக் கட்டுக்கதைகளுக்கு எதிரான தமிழ் மரபின் நிரூபணமே கீழடி அகழாய்வு!

திருக்குறள், காசி தமிழ்ச்சங்கமம் என தமிழின் மீது பற்று கொண்டவர்கள் போல நடிக்கும் மோடி & கோ, கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை இருட்டடிப்பு செய்யும் இரட்டை வேடத்தைத் தோலுரிப்போம்!

ஒரு மாதத்திற்கு மேலாக ஆய்வறிக்கையை முடக்கி வைத்திருக்கும் ஒன்றிய மோடி அரசின் நயவஞ்சகத்திற்கு எதிராகக் கண்டனம் முழங்குவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க