மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”சிவப்பு அலை” (RED WAVE) புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் – இசை நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் வினவு யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்..
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் நேரலை வீடியோவை காணலாம்… பாருங்கள்! பகிருங்கள்!
நேரலை வீடியோவை காண :
பாருங்கள் பகிருங்கள்!