சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4

சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4

நீர் மூழ்கிய வாகனங்கள்- புயல் பாதிப்பில் வடசென்னை.

வேளச்சேரி அருகே உள்ள பெருங்குடியின் புயல் பாதிப்பு அவலநிலை

சென்னை கோவிலம்பாக்கம் புயல் பாதிப்பு

சென்னை பள்ளிக்கரனை நாராயணபுரம் ஏரி உடைந்துள்ளது. பள்ளிக்கரனை பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது.

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே சாலையில் 4 அடி உயரத்திற்கு மழைவெள்ளம்

சென்னை பள்ளிக்கரனை

வினவு தொகுப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க