🔴LIVE: ராமன் கோவில் ராமனுக்கல்ல | கண்டன ஆர்ப்பாட்டம் | சென்னை

இஸ்லாமியரின் ரத்தம் குடித்து
மசூதியை இடித்துவிட்டு ராமனுக்கு கோயிலா?

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக ராமன் கோவில் திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் ஆர்ப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு 1

இணைப்பு 2

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க