”தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும்”
ஊடகச் சந்திப்பு
17/2/2024 சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி, பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை.
000
நூல் வெளியீடு
17/2/2024 சனிக்கிழமை பிற்பகல் 12 மணி, பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை.
தலைமை: பேராசிரியர் வீ.அரசு ஒருங்கிணைப்பாளர், மக்கள் கல்விக் கூட்டியக்கம்.
நூல் வெளியீடு மற்றும் உரை: பேராசிரியர் ப.சிவக்குமார் ஒருங்கிணைப்பாளர், மக்கள் கல்விக் கூட்டியக்கம்.
000
மாநில கலந்தாய்வரங்கம்
17.02.24 பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை.
தலைமை: கண. குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் கல்விக் கூட்டியக்கம்.
அமர்வுகள் ஒருங்கிணைப்பு: சு.உமாமகேஸ்வரி / சு.மூர்த்தி, மக்கள் கல்விக் கூட்டியக்கம்
நன்றிவுரை: பேராசிரியர் இரா.முரளி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் கல்விக் கூட்டியக்கம்.
மக்கள் கல்விக் கூட்டியக்கம், தமிழ்நாடு.
9551122884, 9976986098
அனைவரும் வாரீர்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube