🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்!
வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். தொடர் உண்ணா நிலை போராட்டம் இன்று (29.02.2023) இரண்டாவது நாளை எட்டியுள்ளது.

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

இணைப்பு 4

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க