ரூட் மோதல்கள்:
மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு

ஊடகவியலாளர் சந்திப்பு

தோழர். தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

பேராசிரியர் ப. சிவகுமார்,
மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர்.

பேராசிரியர் கி. கதிரவன்,
பொதுச் செயலாளர்,
சென்னை பல்கலைக்கழக எஸ்.சி எஸ்.டி ஆசிரியர் சங்கம்.

திரு.நிதிஷ்குமார்,
முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்.

தோழர். துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.

தோழர். வினோத்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்

தேதி: 23.10.2024 | நேரம்: காலை 11 மணி

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு வினவு தளத்தில் நேரலை செய்யப்படுகிறது..

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
தொடர்புக்கு: 9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க