🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...

தி.மு.க. ஆட்சி:
திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

2026 சட்டமன்றத் தேர்தல்:
வேண்டும் ஜனநாயகம்

என்ற முழக்கத்தை முன்வைத்து ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக, தற்போது தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அம்பலமாகும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், பா.ஜ.க-வின் பாசிச ஆட்சிக்கு மறைமுகமாக துணை செய்வதையும் அம்பலப்படுத்தி

தோழர். வெற்றிவேல் செழியன் (மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்) மற்றும் தோழர். அமிர்தா (மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்) விளக்கிப் பேச உள்ளனர்.

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க