வினவு
66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு
கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த், வெள்ளை எம்.ஜி.ஆர் கட்சி தலைவியால் தமிழகம் முழுக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் அமாவாசை, பௌர்ணமி அன்று வாய்தா யாத்திரை சென்று வருகிறார்.
சமாதானப் புறாவும் மோடியின் கைமா குருமாவும் – கேலிச்சித்திரம்
"பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்" - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மோடி கடிதம்.
மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு – கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு
மார்ச் 23 - பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தியாகிகள் தினம் மறுகாலனிய எதிர்ப்பு தினமாக தமிழகமெங்கும் கடைபிடித்த புரட்சிகர அமைப்புகள் - ஆர்ப்பாட்ட செய்தி, புகைப்படங்கள்
மோதிப் பார்க்கும் CRP நிர்வாகத்திற்கு அஞ்சுவார்களா தொழிலாளிகள் ?
முதலாளியின் ஏவல்நாயாக செயல்படும் எச்.ஆர் அதிகாரி கரணை அம்பலப்படுத்தி ஒட்டிய சுவரொட்டிகளில் தொழிலாளிகள் திட்டி எழுதியுள்ளனர்.
லீ குவான் யூ : சிங்கப்பூர் 7 ஸ்டார் ஓட்டல் அதிபர் மறைவு
கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று கூவுகிறார்கள்.
அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.
பிரவீன் மன்வர் : ஐ.ஐ.டி பெற்றெடுத்த ஒரு பயங்கரவாதி
"உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம். எனவே, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்" என்று பேசி மனைவியை தனது தற்கொலைத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.
மார்ச் 23 : தமிழகமெங்கும் தியாகிகள் நினைவு தினம்
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பற்றி தெரிந்துகொண்டால் மட்டும் போதாது அவர்களை போல நாமும் நாட்டை மீட்டெடுக்கும் பணியை தோள்களில் சுமக்க வேண்டும், மறுகாலனியாக்கத்துக்கு எதிராக போராட வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்
"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இந்துமதவெறி எதிர்ப்பு போராளி தீஸ்தா : சென்னைக் கூட்டம்
நாம் ஜனநாயகமாக செயல்படுகிறோமா, அல்லது கும்பல் ஆட்சியில் வாழ்கிறோமா? பெரும்பான்மை மதவாதம் காவல் துறை, கல்வித் துறை, நீதித்துறை என அரசின் ஒவ்வொரு அமைப்பிலும் ஊடுருவியிருக்கிறது.
ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பு : தீவிரவாதத்திற்கு அழைப்பு !
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
மருத்துவத் துறையைச் சீரழிக்கும் தனியார் மய வைரஸ் !
மருத்துவத் துறையின் வீழ்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரை, இதற்கு மாற்றாக மாவோவின் மக்கள் சீனத்தில் பின்பற்றப்பட்ட வெறுங்கால் மருத்துவத் திட்டத்தை வாசகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது.
கருப்பு பண ‘தடுப்பு’ டாய்லட் ரோல் – கேலிச்சித்திரம்
"விவசாயிகளுக்கு நிலத்த புடுங்கற அவசர சட்டம்! கார்ப்பரேட்.. ஒங்களுக்கு இந்த ஆயி தொடைக்கிற சட்டம்"
மார்ச்-23 : பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள்
அன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு சேவை செய்த மீர்ஜாபர் போல இன்று நாட்டை அடிமையாக்க மீர்ஜாபரின் வாரிசாக வேலை செய்து வருகிறார் மோடி.
டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.















