வினவு
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.
மோடி ஆட்சியில் …யாருக்கு நல்ல காலம் ?
இந்து மதவெறியர்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசு பயங்கரவாதிகளும் சிறையிலிருந்து வெளியே வர, இக்கும்பலை எதிர்த்துப் போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
புதிய தலைமுறை மீது தாக்குதல் : சுரணையூட்டும் புரட்சிகர அமைப்புகள் !
இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் தடை செய்யப்பட்டதும் பெருமாள் முருகன் தாக்கப்பட்டதும் புதிய தலைமுறை அலுவலகம் தாக்கப்பட்டதும் ஏதோ தனித்தனியான நிகழ்வுகள் அல்ல
பா.ஜ.க.விற்கு ஆள் பிடிக்கும் கார்ப்பரேட் கல்வி நிறுவனம் !
பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்?
மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !
விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
ஐ.டி ஊழியர்களை ஏமாற்றும் அப்ரைசல் மோசடி
அப்ரைசலை ஒழித்துவிடக் கோருவதென்றால் "வேலையே செய்யாமல் ஊதியம் பெறுதல்" என்பதல்ல; "சம வேலைக்கு சம ஊதியம்" என்பதே அதன் பொருள்!
கருங்காலி வழக்குரைஞர் சங்கம் TNAA-ஐ ஒழித்துக் கட்டுவோம் !
ஈழப்படுகொலைகளை கண்டித்தும், பிற போராட்டங்களிலும் முன்னணியில் நின்ற தமிழக வழக்குரைஞர்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு தேவைப்படும் காவல்துறையோடு இனி இந்த கருங்காலி சங்கமும் இணையும்.
சொத்த வித்து திங்கறான் தறுதல – வெண்பாக்கம் கூட்டம்
இது ஒரு தொழிற்சங்கம். போனஸ், சம்பளம், ஊதிய ஊயர்வு போன்ற சலுகைகளுக்காகத் தானே குரல் கொடுக்க வேண்டும்' என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.
டிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்
புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்
சொத்துக் குவிப்பு வழக்கு : நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராகி வருவது சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் உச்ச, உயர்நீதி மன்றங்கள் அனுமதித்து வருகின்றன
அம்மா பக்தர்கள்தான் ஆன்மீகத்தில் நம்பர் 1
ஊருக்கும் வெட்கமில்லை.... இந்த உலகுக்கும் வெட்கமில்லை... யாருக்கும் வெட்கமில்லை... இதிலே அவளுக்கு வெட்கமென்ன...
நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி
அந்த அப்பாவி விவசாயியிடம் "ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்" என்று போலீசு மிரட்டியுள்ளது.
கடியப்பட்டணம் : கன்னியாகுமரியில் ஒரு அத்திப்பட்டு – நேரடி ரிப்போர்ட்
இயற்கைப் பேரழிவான சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட இம்மக்களை ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது.
தெருக்களில் இந்து பயங்கரவாதிகள் ! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள் !!
குஜராத் போலி மோதல் கொலை வழக்குகளிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருப்பதையும் வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதையும் "அநீதி" என்பதாக மட்டும் சுருக்க முடியாது.
சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்
ஜெ. கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி ரூ 5,000-க்கும் ரூ 2,000-க்கும் மக்கள் விலை போயினர்.














