வினவு
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்
ஆரோக்கியா, திருமலான்னு தனியார் நிறுவனத்தை வளர்க்காதே! ஆவினுக்கு பாலை ஊத்தி பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடிக்காதே!
கொட்டும் மழையிலும் மக்கள் கொண்டாடிய புரட்சி தினம்
மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழாக்களின் உற்சாகமூட்டும் செய்தித் தொகுப்பு, படங்கள்
சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்
இந்த விவகாரம் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன.
ஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !
முல்லா ஒருவரின் தூண்டுதலின் படி நூறு பேருக்கு மேல் அங்கு திரண்டு வந்து அவர்களை அடித்து, உதைத்து பிறகு கால்களை உடைத்து, செங்கல் சூளையில் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்துள்ளனர்.
மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி
செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது.
எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…
செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு 'தமிழ் கிளிப்பிங்ஸ்' வரவு! ரஜினி வீட்டில் 'டீ', கமலுக்கு 'குப்பை', வைரமுத்துவுக்கு 'தமிழ்' என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் மறைவு – ம.க.இ.க அஞ்சலி !
இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது.
வால் நட்சத்திரத்தில் ரோசட்டா விண்கல சோதனைக் கலன்
நிலவிலும், செவ்வாயிலும் பல விண்கலங்கள் தரையிறக்கப்பட்டிருந்தாலும், சிறிய அளவு, சுற்றுப்பாதை மாற்றம், வேகம் ஆகிய மேலே சொன்ன இடர்ப்பாடுகளின் காரணமாக வால் நட்சத்திரங்களில் இறங்குவது கடினமானது.
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !
தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கொண்டாடிய 97-வது நவம்பர் புரட்சி தினம் பற்றிய செய்திகளின் இரண்டாவது தொகுப்பு புகைப்படங்களுடன்.
ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்
"தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி"
வைகுண்டராஜனை கைது செய் – HRPC ஆர்ப்பாட்டம்
துறைமுக கொள்ளையனுக்கு தாதுமணல் கொள்ளையன் பலகோடி லஞ்சம்! லஞ்சமே பலகோடி என்றால் கொள்ளையடித்தது எத்தனை கோடி!
தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே, சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே! உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!
பெண் சிசுக்களை ‘காப்பாற்றும்’ மோடி – கேலிச்ச்சித்திரம்
"கௌசர் பானு, இர்ஷத் ஜஹான் போன்ற பெண்களையே காப்பாற்றியிருக்கிறோம். சிசுக்களை காப்பாற்றுவதெல்லாம் ஒரு மேட்டரா"













