வினவு
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்.... அம்மா சாராயம் எப்போது? ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?
நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
ஒரு வரிச் செய்திகள் – 04/09/2014
ஐஎஸ்ஐஎஸ், பிரெஞ்சு அதிபர் ஹொலாண்டே, அல்கைதா, எபோலா, கேரள கவர்னர் சதாசிவம், சிபிஐ இயக்குநர் ரன்ஜித் சின்ஹா, மோடி ஜப்பான் பயணம், ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், திரிணாமூல் காங்கிரஸ், ஆசிரியர் தினம், கல்யாண் சிங், சு சாமி........
மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்
"கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்."
ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்
லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இசுலாமிய இளைஞர்கள் நல்ல நவநாகரீக உடையணிந்து (ராமதாசு சொல்வது போல கூலிங் கிளாசும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து), உயர்தர மோட்டார் பைக்கில் வலம் வருகின்றனராம்.
போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
"திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது."
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதால், ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங் சுனில் ஜோஷியைப் போட்டுத் தள்ளியதாக செய்திகள் வெளியாகின.
பழைய பேப்பர்
தலையில் ஓடும் வியர்வை மூக்கு நுனியில் சூரிய முட்டையாய் உடையும், உச்சி சூரியனை பிடிவாதக் கால்கள் மிதித்து மேலேறும் கொத்தாகப் பேப்பர் பார்க்கையில் படிக்கல் சூடு மனதில் குளிரும்.
சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு
பெல் நிறுவனம் சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது.
ஓ.என்.ஜி.சிக்கு எதிராக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
"காவிரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதியான வலங்கைமானில் இன்று கூடியுள்ள பொதுமக்கள், மீத்தேன் திட்டத்த டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்றும் வரை உறுதியாக போராடுவதற்கு முன்வர வேண்டும்."
பயனர்களை ஆட்டுவிக்கும் பேஸ்புக் அல்காரிதம்
பேஸ்புக்கை எதற்காக பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைப்பதற்கும் நடைமுறையில் பேஸ்புக் யாருக்கு பயன்படுகிறது என்பதற்கும் பாரிய இடைவெளி உள்ளது.
பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்
காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர்.
தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்
தொழிலாளர் நலச்சட்டங்கள் வெறும் காகிதத்தில் இருப்பதைக் கூட முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், அதை எல்லாம் “திருத்து” என்கிறான். “காலாவதியாக்கிவிடு” என்கிறான்.
அரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை
பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு கல்வித் துறையை, நிர்வாகத்தை சுலபமாக நாம் அணுக பெற்றோர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து ஜன் தன் யோஜனா என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார்.










