Sunday, June 21, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

மெரினா அழகாகத்தானே இருக்கிறது…

2
படகோட்டி, மீனவ நண்பனாக வேடங்கட்டியவர், மீனவர்களை வெளியேற்றி மெரினாவை அழகுபடுத்த கொலைகாரன் தேவாரத்தை ஏவினார். மெரினா மணல் மீனவர் இரத்தத்தால் சிவந்து, ஐந்து மீனவர்கள் உயிரை குடித்தது, அந்த ஓநாய்.

ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

29
ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா?

விளம்பரங்களின் வில்லங்கம் – 24/07/2014

4
நீங்கள் பார்த்த விளம்பரங்கள், பார்க்கத் தவறிய வில்லங்கங்கள்!

ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !

1
என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள்.

இஸ்ரேலின் இயல்பான கூட்டாளி இந்தியா – கார்ட்டூன்

4
பாலஸ்தீனம் - இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு

கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !

0
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.

நஜி அல் அலி: பாலஸ்தீன் ஹந்தாலாவைக் கொல்ல முடியாது !

0
பாலஸ்தீன மண்ணில் அரபியர்களின் குரலை உலகம் காதுகொடுக்க மறந்த அல்லது மறுத்த போது தவிர்க்கவியலாமல் அலியின் கார்ட்டூன்கள் அதனை உலகத்தின் காதுகளுக்கும், கண்களுக்கும் கொண்டு சேர்த்தன.

போலி கம்யூனிஸ்டுகளுக்கு தேவைப்படாத நிஜப் போராளி !

6
உங்களைப்போலவே பல பொதுவுடமைத் தோழர்கள் தங்கள் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்திருக்கிறார்கள். அதனை எப்படி தவிர்க்கலாம் என கருதுகிறீர்கள்? குடும்பத்தில் எல்லோரையுமே இயக்கத்துக்கு அழைத்துவருவதுதான் வழி.

மோடியின் இந்தியா – கேலிச்சித்திரங்கள்

5
இந்திய அரசியல் - கார்ட்டூன்கள்

குழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்

4
பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து ! திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

84
“ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்"

சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !

11
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!

பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !

4
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் ராசிபுரத்திலும், சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

மாறும் ஆட்சி மாறாத அவலம் !

4
பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னை மரம் செத்து மொட்டை மரமாக நிற்கிறது. நிலத்தடி நீர் 400 அடியில் இருந்து 800 அடிக்கு சென்று விட்டது.

முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் – நேர்காணல்

16
முண்டாசுபட்டியில் மூடநம்பிக்கையை பற்றி சொன்னாலும் தமிழ் பார்வையாளன் ஏற்றுக்கொள்கிறான். வெங்காயம் படத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இதையே பிரச்சாரம் செய்த பெரியாரையும் ஏற்றுக்கொள்கிறான். சொல்கிற விதம்தான் முக்கியம்.