வினவு
தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
வன்னிய சாதி வெறியைக் கிளப்பிவிட்டு பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினரானா அதே தருமபுரியில் தலித் மற்றும் வன்னிய சாதிகளில் பிறந்த தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவை நடத்தி விவிமு சாதனை!
ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.
இஸ்ரேல் பயங்கரவாதம்
அமெரிக்க ஆதரவுடன், அமெரிக்க ஆயுதங்களுடன் உலக பயங்கரவாதி இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளும் பாலஸ்தீனிய மக்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்.
பகவானே இது அடுக்குமா ?
"சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு அவர் ஆஜராவாரா?, அப்படி ஆஜரானாலும் விசாரணை எவ்வளவு சீரியசாக நடத்தப்படும்? குறிப்பாக முக்கியமான பிப்ரவரி 27, 2002 கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுமா"
முண்டாசுப்பட்டி : சிரிப்பது குற்றமா வினவு !
அனைவரும் ஏகோபித்த அளவில் பார்த்து சிரித்த முண்டாசுப் பட்டி திரைப்படத்திற்கு வினவு என்ன விமர்சனம் எழுதியிருக்கும்!
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
கொலைகாரனுக்குப் பாதுகாப்பு ! நீதி கேட்டால் பொய்வழக்கு ! !
சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை கூறியது.
முதலை வாய் பொருளாதாரம் – கார்ட்டூன்கள்
முதலை(லாளி)களின் வாயில் சிக்கிய உலகப் பொருளாதாரம்
தலைநகரம் : பகலில் அரிதாரம் இரவில் நிர்வாணம்
பணமும், அதிகாரமும் சரிவிகிதத்தில் கலந்து உருவான திமிரின் பௌதீகப் பொருளே மனுசர்மா. பொது இடங்களில் சிறு தடை வந்தாலே அவனது துப்பாக்கி வானைப் பார்த்து சீறும்.
ஆவணங்களை அழித்து வரலாற்றை மாற்றும் சதி
காந்தியைக் கொன்ற கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.
ஷியா மசூதிகளை இடிக்கும் சன்னி வகாபியிசம் !
தாம் பேசுவதுதான் இசுலாம் என்று அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட சன்னி வகாபியிசம்தான் இன்று சக இசுலாமிய சகோதர்களை அவர்கள் ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காக கொன்று வருகிறது.
தேவனே இவர்களை மன்னியாதிரும் – கார்ட்டூன்கள்
திருச்சபையின் புனிதம் எதில்? நல்லதிலிருந்து துறவறம், கெட்டவைகளோடு கூட்டணி, பாசிசத்திற்கு ஜெபம், கார்ப்பரேட் உலகிற்கு தொண்டு,.............
காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
பூனேயில் இந்து ராஷ்டிர சேனாவும், தமிழகத்தில் இந்து முன்னணியும் நடத்தியிருக்கும் காலித்தனங்கள், ஆட்சியதிகாரம் இந்து மதவெறி கும்பலுக்குப் புதுத்தெம்பை அளித்திருப்பதை காட்டுகிறது.
ரோல்ப் ஹாரிஸ் – குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்
தனது பிரபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறுமிகளையும், இளம்பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருப்பதாக ரோல்ஃப் ஹாரிஸ் மீது 12 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டன.
அமித் ஷா – மோடி ஜனநாயகம் வழங்கும் கிரிமினல் தலைமை
மோடியும், அமித் ஷாவும் இந்துத்துவா மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள். ராமர் கோவில் என்ற செக்கினை சுற்றி வந்த பழைய மாடுகளைப் போலன்றி புதிய கார்ப்பரேட் ரேசுக்கான காளைகள் இவர்கள்.



