கோழிப்பண்ணை விவசாயிகள் | வாழ்வியல் | பகுதி 1
பல நேரங்களில் கோழி வளர்ப்பிற்கு ஏற்ற தொகை கிடைக்காது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொகை குறைவாக வந்தாலும் அதைப் பற்றி மேலும் கம்பெனிக்காரர்களிடம் கேட்க முடியாது. இவ்வளவுதான் தொகை என்று அவர்கள் போட்டு விடுவார்கள்.
கோழிப்பண்ணை விவசாயிகள் | போராட்ட வரலாறு | பகுதி 2
விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விவசாயிகளுக்கு ஒரு மாற்று என்ற வகையில் கோழிப் பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளை இழுத்து வந்ததே அரசுதான். ஆனால், இன்று தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடும் போது இதில் அரசாங்கம் தலையிட முடியாது என்று அரசு முழுவதுமாக கைகழுவியுள்ளது.








