நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் ! முனைவர் ஆனந்த் தெல்தும்டே
எழுத்தாளரும், அறிஞருமான முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்கள் தனது பூனா வீட்டில் சோதனை எப்படி நடத்தப்பட்டன, ஏன் என்பதை விளக்கும் அறிக்கையின் தமிழாக்கம்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு ! ஆவணப்படம்
தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். அல்ஜசீராவின் ஆவணப்படம்.
கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !
மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம்.
தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !
புது வெள்ளமாய் பிரவாகமெடுக்கும் மக்கள் போராட்டங்களை NSA, குண்டாஸ் எனும் அணைபோட்டு நிறுத்தமுடியாது என்பதை உணர்த்தியது இந்த அரங்கக் கூட்டம்
எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்
"இந்த நாட்டில் காந்தி என்றொரு பயங்கரவாதி இருந்தார். இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு நக்சலைட் இருந்தான். அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் கொல்லப்படுகிறோம். நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான்
ஒடுக்குமுறையின் பாதை எப்போதும் ஒன்றுதான்!" - மனுஷ்யபுத்திரன் கவிதை
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!
மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
மோடி அரசின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி -யின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருந்ததிராய் , பிரசாந்த் பூஷன், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கண்டன அறிக்கை - தமிழாக்கம்.
இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்
என்னிடம் இருந்த மீதி இரண்டு டாலரை பயணியின் கட்டணமாக சாரதியிடம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். திரும்பும்போது நடந்து போய்விடலாம். ஆனால் சில சமயங்களில் உதவி செய்ய இயலாது. - எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் படைப்பு
வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்
வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!
நெருங்குகிறது எமர்ஜென்சி ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதன் தொடக்கம்தான் இந்த கைது - சோதனை. இதனை முறியடிக்க என்ன வழி? - மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?
டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திராவிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஐ.டி. தொழிலாளர்கள், இதை எதிர்கொள்வது எப்படி?
ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !
ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை அம்பலப்படுத்திகிறது இந்த அறிக்கை!
மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.க. கண்டன அறிக்கை.
இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !
பீமா கோரேகான் வழக்கை சாக்கிட்டு மனித உரிமைகள் மற்றும் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை நகர்புற நக்சல்கள் என குற்றம் சாட்டி கைது செய்துள்ளது அரசு.
அமித்ஷாவுக்கு அழைப்பு – என்ன சொல்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள் ?
புகழஞ்சலி கூட்டத்திற்கு அமித்ஷாவுக்கு அழைப்பு - தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமா? மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பி.ஜே.பி.க்கு எதிரானப் பேச்சு - கொள்கை கோட்பாடுதான் காரணமா? என்ன சொல்கிறார்கள், தி.மு.க. தொண்டர்கள்?