Wednesday, July 30, 2025

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !

“நாங்கள் யார்.. எங்கள் கொள்கை என்ன?” என்பதையும் மக்கள் அதிகாரம் இதோ உங்கள் முன் வைத்துள்ளது. படியுங்கள்...

நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதை அசீமானந்தா விடுதலை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.

கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி

இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு ! பாருங்கள் ! பகிருங்கள் !

ஜூலியன் அசாஞ்சே கைது : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் !

0
அமெரிக்காவின் தூண்டுதலின்பேரில் விக்கிலீக்ஸ் நிறுவனரும் ஆசிரியருமான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.(மேலும்)

தேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019

தனித்தனியான சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற்றுவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபடச் செய்யும் கட்டுரைகள் !

அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

தூத்துக்குடி என்.எல்.சி ஆலைக்கான நிலக்கரியை அதானியிடம்தான் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சதி, தற்போது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் !

கோடையும் தண்ணீரும் ! என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.

மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாஜக குறித்து சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ...

ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்

2
மக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிடக் காத்திருக்கும் இந்த நச்சுச் சூழல் திடீரென்று முளைத்ததல்ல.

நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நம் உணவு முறையில் உள்ள சந்தேகங்களை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன். படியுங்கள்... பயனடையுங்கள்...

கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் !

0
“புயல் தாக்கிய பிறகு, இரண்டு மாதங்கள் மின்சாரம் இல்லை. தெரிந்தவர்கள் அரிசி, காய்கறிகளை கொடுத்தார்கள். பெரும்பாலும் கஞ்சியைக் குடித்தோம். உதவிக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தோம்” ...

ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல் …

ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 10-ம் பாகம் ...

விளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் !

''தேர்தல் முடிந்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையைத் தொடர்வோம்'' என்று எழுதிக் கொடுத்ததையடுத்தே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

தேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

1
மோடியின் வெற்று முழக்கங்களின் பட்டியலில் “பெண்களை பாதுகாப்போம்” என்ற முழக்கமும் இணைந்துவிட்டது என்பதை தான் ‘நிர்பயா நிதி’ பயன்படுத்தப்படாதது காட்டுகிறது.

அண்மை பதிவுகள்