privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்

முதல்முறையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மனுநீதி மற்றும் மனுநீதியின் மூலாதார நூலாக அறியப்படும் சுக்கிர நீதி ஆகிய நூல்கள் இணைப்பில்... (மேலும்)

நோட்டால குத்துனாலும் குத்துவேன்… தாமரையில குத்த மாட்டேன் | காணொளி

”இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா?” என்ற கேள்வியோடு சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ! காணொளி

மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

8
மோடி மோசமானவர் என்றால் எப்படி அவர் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது? இந்த கேள்விக்கு விடை சொல்ல முயற்சிக்கிறது வில்லவன் அவர்களின் இந்த கட்டுரை...

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

ஜாலியன்வாலா பாக் படுகொலை முடிந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் அது தொடக்கிய விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. வரலாற்றை படித்து வரலாறு படைப்போம்...

பாடலை திருடிய பாஜக : பாட்டுக்கு பாகிஸ்தான் ! ஓட்டுக்கு போர் வெறி !

1
இந்தியாவை மதவாத தீவிரவாத நாடாக மாற்றுவதில், பாகிஸ்தானை காப்பியடிக்கும் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த ராஜா சிங், பட்டப்பகலில் திருட்டை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார். (மேலும்)

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கிக் கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னைப் பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?

முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 9-ம் பாகம் ...

ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

லால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !

9
மோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார்.

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கட்சிகளை மாற்றுவதால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. அரசுக் கட்டமைப்பே மக்களுக்கு எதிராக இருப்பதால், இந்தக் கட்டமைப்பையே மாற்றினால்தான் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

1
பணமதிப்பு நீக்கத்தின் மூலம் பழைய பணத்தாள்களுக்கு புதிய பணத்தாள்களை மாற்றி கொடுத்ததில் அமித் ஷா முதன்மையான நபராக செயல்பட்டதாக கபில் சிபல் சொல்கிறார்.

கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !

0
தனது அணியின் வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்கிய மரடோனா, வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.

என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி ?

1
மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, பல காவி கல்வி கொள்கைகளை வகுத்தவர். இவரின் கல்வி தகுதி குறித்த சர்ச்சை ஐந்தாண்டுகாலமும் வலம் வந்தது.

அண்மை பதிவுகள்