Tuesday, October 21, 2025

உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !

1
பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரம் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பதையே இந்த உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டு (இந்தியா 150-வது இடம்) நமக்கு உணர்த்துகிறது.

ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ரம்சான் பண்டிகையின் போது, நள்ளிரவு மசூதிகளில் மீது சங் பரிவார கும்பல் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளது...

வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

0
அரசு என்பது ஆளும் வர்க்கத்தில் வன்முறை கருவி அதாவது, இந்த பாசிச மோடி அரசு ஜனநாயகத்தை கிஞ்சித்தும் மக்களுக்கு அளிக்க விரும்பாத அரசு.

உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !

0
ஒருபுறம் இந்துமதவெறி வெறுப்புப் பிரச்சாரங்களை, கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. மறுபுறம், பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் புராணக்குப்பைகளை புகுத்துகிறது காவிக் கும்பல்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதை நீக்கம் !

பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் இருக்கும் உண்மை வரலாறுகளை திரிக்கவும், அழிக்கவும் பார்க்கிறது இந்த போலி புராண புரட்டுகளை பரப்பும் காவி பயங்கரவாதிகள்.

‘இந்தியில் பேசாதவர்கள் அந்நிய சக்திகள்’ – உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் !

0
இந்தி திணிக்கப்பட்டால் நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுவது உறுதி. தற்போது இந்தியில் பேசாதவர்கள் இந்நாட்டில் இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசத்தொடங்கி விட்டார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.

மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்த பதஞ்சலி !

"இதய நோய்கள்" மற்றும் "இரத்த அழுத்தம்" போன்ற பிரச்சினைகளுக்கான எந்த சிகிச்சைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்யும் மருந்து மற்றும் தீர்வுகள் சட்டத்தின் பிரிவு 3-ஐ இந்த விளம்பரங்கள் மீறுகின்றன.

பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !

சென்ற தேர்தலுக்கு ராமர் கோவில் விவகாரம், அடுத்த கட்ட தேர்தலுக்கு பொது சிவில் சட்டம் என்ற பரப்புரையை தொடங்கியிருக்கிறது; அமல்படுத்தவும் போகிறது பாசிச மோடி அரசு.

‘பகவத் கீதை மத நூல் கிடையாது’ – கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் !

பள்ளிகளுக்கு பைபிளை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பதன் மூலம் கிறித்துவ நிறுவனங்கள் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு மீண்டும் இலக்காகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

உ.பி : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றிய யோகி அரசு !

0
நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குள் அகற்றவில்லையெனில், அனுமன் சாலிசா மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் இசைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரா : இறந்த மகனை 90 கிமீ பைக்கில் தூக்கிச்சென்ற அவலம் !

ஆம்புலன் கிடைக்காமல் இதுபோல் வடமாநிலங்கள் பலவற்றில் இறந்த உடலை தோளில் தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் உறவினர்கள் நடந்தே சென்ற அவலம் எல்லாம் நடக்கிறது.

ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை விகிதம் !

0
வேலை கிடைக்காததால் வேலை தேடுவதின்மீது நம்பிக்கை இழந்து, வேலை தேடுவதையே நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை இரண்டுமே குறைந்துள்ளது.

மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !

0
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளும் பாசிச மோடி அரசு, தன்னை விமர்சிப்பவற்களை கைது, சிறை, சித்திரவதை என்று கடுமையாக ஒடுக்குகிறது.

டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !

0
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள்,...

அண்மை பதிவுகள்