Saturday, October 25, 2025

இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !

0
மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற இலக்கின் போது தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது இன்றுவரை நிலவுகிறது.

பெருவெள்ளத்திலிருந்தும் பெரும் வறட்சியிலிருந்தும் தமிழகம் மீள்வது எப்படி ?

1
மழைநீர் வடிகால்கள் சரியான முறையில் இல்லாததன் விளைவாக வெள்ளப்பெருக்கில் மக்கள் தவிக்கின்றனர், நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் வெயில்காலங்களில் வறட்சி வாட்டுகிறது.

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

0
மாநில அளவில் அணைகளின் தேவை, நீர்ப் பரப்பு, நிலப் பரப்பு, அணைகளுக்கான பகுதிகள் – அதற்கான கட்டுமான பணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் – மாநில சுயாட்சிக்கான ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிடும்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம் !

தோழர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரித்தான எளிய வாழ்வை மேற்கொண்டார். குடும்பத்தை அரசியல்படுத்தினார் . சக தோழர்கள் தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி கறாராகவும் கண்டிப்புடன் விமர்சிப்பார்.

AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை

0
நாங்கள் அங்கு சென்றபோது, இறந்தவர்களின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி காக்கி உடைகளை அணிவிக்க அவர்கள் முயற்சித்தனர். அதை நாங்கள் பார்த்தோம்.

கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !

0
கடந்த சில மாதங்களாக ஸ்ரீராம சேனை, பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா குழுக்கள் மாநிலத்தின் பல இடங்களில் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி தேவாலயங்களை தாக்குவது, கூட்டம் நடத்தவிடாமல் செய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !

0
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவாதம் நடத்தினால் என்ன பயன் ?

0
சொல்லிக்கொள்ளப்படும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை’ குழி தோண்டி புதைத்துவிட்டுத்தான் வேளாண் சட்டங்கள், இயற்றப்பட்டன. தற்போது திரும்பிப் பெறப்பட்டதும் நாடாளுமன்ற அடிப்படையிலான விவாதங்களினாலும் அல்ல.

12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ

0
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சி.பி.எஸ்.இ கொதிப்படையவில்லை. கடந்த காலத்தில் உண்மையில் நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவம் பற்றி கேள்வி கேட்கப்படும்போது மட்டும் பதறுகிறது !

இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !

0
2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் வாரம் ஒருமுறை அசைவ உணவை புசிக்கிறார்கள். ஆனால் சங்கிகளுக்கு மட்டும் இந்தியா சைவ நாடாம் !

மராட்டியம் : 26 மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்ற அரசுப் படைகள்!

0
தாண்டேவாடா பகுதியில் கனிமவள கார்ப்பரேட் கொள்ளைக்கு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, நரவேட்டையாடிய துணை இராணுவப் படைகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காத்தது மாவோயிஸ்ட்டுகள் தான்.

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

3
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?

பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை

0
2006-ஆம் ஆண்டு முதல் பீகாரில் 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது என்பது அரிதாகவே உள்ளது.

குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

0
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.

சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !

நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்