Thursday, August 14, 2025

ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

0
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !

வேளாண் திருத்த மசோதாக்கள் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில் ஒவ்வொரு காய்கறியும் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகப் போவதை அறிவிக்கிறது இந்த வெங்காய விலையேற்றம்.

சங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் !

1
கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலமும், விளை பொருளும் - உழைக்கும் மக்களுக்கு கோமியமும் பசுஞ்சாணமும் - இதுதான் இந்து ராஷ்டிரம் !

பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !

0
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்வதில் 4-வது நாடாக இந்தியா இருப்பதும், உலகளாவிய பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதுவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை !

பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !

பேராசிரியர் சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரய்தம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

0
ஆன்லைன் கல்வி என்ற பெயரில் தனியார் கல்விக் கொள்ளையை தடையில்லாமல் அனுமதித்திருக்கும் மோடி அரசு, இணைய வசதி பெற இயலாத ஏழை மாணவர்களை தற்கொலையை நோக்கித் தள்ளியிருக்கிறது.

தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !

0
தொழிலாளர் உரிமையப் பறித்து தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகள் ஒட்டச் சுரண்டும் வகையில் 300 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் சட்ட நிலை ஆணையை பின்பற்றத் தேவையில்லை எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

டெல்லி கலவரம் : உமர் காலித் கைது ! குறிவைக்கப்படும் அறிவுத்துறையினர் !

1
கடந்த 2020 பிப்ரவரியில் இந்துத்துவ வெறியர்களால் வடக்கு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களை முகாந்திரமாக வைத்துக் கொண்டு முற்போக்கு மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களை முடக்கத் துவங்கியிருக்கிறது மோடி அரசு !

பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !

1
பாஜக ஆதரவு முகநூல் பக்கங்களைப் ‘பாதுகாப்பதில்’ பாஜகவின் ஐ.டி. பிரிவு மிகவும் தனிக்கவனம் செலுத்தி முகநூல் நிறுவனத்துடன் மின்னஞ்சல் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

தோழர் இலினா சென் மரணம் !

1
தனது வாழ்நாள் முழுவதும் சட்டீஸ்கரின் பழங்குடி மக்களின் நலனுக்காகவும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் களப்பணியாற்றினார், இலினா சென்.

நகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா !

1
நகர்ப்புறத்தின் மேட்டுக்குடிகளுக்கான சேவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தையோ, பொது சுகாதாரத்தையோ உயர்த்த இந்த அரசு ஒரு முயற்சியும் எடுத்ததில்லை.

கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, பாடச் சுமைகளைக் குறைப்பது என்ற பெயரில் திப்பு சுல்தானின் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் பாசிஸ்டுகள்.

இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

2
பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

2
ஒரு பெருநோய்த் தொற்று காலத்திலும் சாதிவெறிச்செயல்கள் அரங்கேறுவது, இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத நோய்க்கிருமியாக சாதி ஆழமாக வேறூன்றி இருப்பதைக் காட்டுகிறது.

உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

உணவு தானிய உற்பத்தி, அப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல், சேமிப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொண்டு, அப்பொறுப்பை கார்ப்பரேட் உணவுக் கழகங்கள், ஏற்றுமதியாளர்களிடம் ஒப்படைப்பதுதான் இச்சீர்திருத்தத்தின் நோக்கம்.

அண்மை பதிவுகள்