Thursday, August 21, 2025

அதானியின் பங்கு விலை  குறைந்தால் சமையல் எரிவாயு விலை உயரும்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி  - மோடியின் கூட்டுக் களவாணி செயல்கள் நாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் இந்த நாட்டின் மக்களின் மீது இந்த விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு! | பு.ஜ.தொ.மு கண்டனம்

கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெயும்,உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் அப்பி விடுகின்ற அணுகுமுறையே மோடி அரசின் அணுகுமுறை. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் இந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான்.

சீமானை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

“ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் யாருக்கானதாக இருக்கும்?

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.

உ.பி: தெருவில் சுற்றித்திரியும் கால் நடைகள் – பாதிக்கப்படும் விவசாயிகள்!

0
வடஇந்தியாவை குளிர்ந்த அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. விவசாயிகள் திறந்த வானத்தின் கீழ் தங்கள் வயல்களில் இரவுகளைக் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

திருவாரூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய படுகொலை! அன்று நடேச. தமிழார்வன்! இன்று வி.சி.க- வின் கவியரசன்!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி, மத மோதலை உருவாக்க ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிஸ்டுகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் .இதற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது.

எஸ்.ஆர்.எஃப் சங்கத்தேர்தல்: மகத்தான வெற்றி! | பு.ஜ.தொ.மு

அவதூறுகள், வசவுகளைத் தாண்டி நமது அணி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். குறிப்பாக தலைமைப் பதவிக்கு மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் போட்டியிட்ட தோழர் பா.விஜயகுமார் 64.5% ஓட்டுகள் வாங்கியுள்ளார்.

ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – ஆளுநர் ரவியே வெளியேறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இன்று (25.01.23) காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு கெட் அவுட் ஆளுநர் ரவி (#GetOutRavi) என்ற முழக்கமிட்டு, என்ற முழக்கம் எழுதிய அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு  தபால் செய்தோம்.

ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை!

0
"கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கோழிக்கறி உணவு வழங்கப்பட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி மீண்டும் தொடங்கியதும், கல்லூரி நிர்வாகம் கோழிக்கறி உணவை நிறுத்திவிட்டது" என்று இரண்டாம் ஆண்டு தத்துவ மாணவர் ஒருவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு 22 முறை இணைய முடக்கம்!

0
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 24 முறை இணைய முடக்கம், அதாவது நாட்டிலேயே அதிக இணைய முடக்கத்தை செய்து அம்மாநிலத்தை தனது பாசிச ஆக்டோபஸ் கரத்தால் இறுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.

பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

0
தனது சொந்த கட்சியின் பெண்கள் முதல் மல்யுத்த வீராங்கனைகள் வரை பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.
Shehla Rashid

தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!

இந்திய இராணுவம் கூறுவதுபோல் இவை போலி செய்திகள் அல்ல. மிசோராம், மணிப்பூர், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஷ்மீரில் காலங்காலமாக இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டுவரும் கொடுமைகள்தான் இவை.

தலயா? தளபதியா? கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

தமிழ் மொழிக்காவும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் தங்கள் உயிரை விட்ட வீரர்களையும் தியாகிகளையும்தான் நாம் தல, தளபதியாக கொண்டாட வேண்டும். ஆனால் இவர்களை கொண்டாட மறந்தது இன்றைய இளைய சமூகம்!

அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

சுமார் அரை கோடி ஊழியர்கள் பணிபுரியும் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என்றிருந்த அவலத்திற்கு பு.ஜ.தொ.மு தான் 2015-ல் முடிவு கட்டியது என்கிற பெருமிதம் எமக்கிருக்கிறது.

அண்மை பதிவுகள்