Tuesday, June 16, 2026

உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பலின் ஆலை

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு கும்பலுக்கு மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு

0
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.

உ.பி: குருகுல கல்வி முறையை மீட்கத் திட்டமிடும் யோகி அரசு!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் கட்டியமைக்கும் இந்துராஷ்டிரத்தில் அறிவியல் பூர்வமான கல்வி என்பது ஒழித்துக்கட்டப்பட்டு குருகுலக் கல்வி முறை மட்டுமே நிலைநிறுத்தப்படும் என்பதைத் தான் யோகியின் நடவடிக்கை உணர்த்துகிறது.

இயற்கைப் பாதுகாப்புக் குறியீட்டில் படுமோசமான நிலையில் இந்தியா

2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து காடுகள் அழிக்கப்பாட்டும் வருவதால் இயற்கை வளங்கள் ஒரு ஆபத்தான போக்கை எதிர் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண உதவியைத் தடுக்கும் பாசிச இஸ்ரேல் அரசு

1
பாலஸ்தீன மக்களுக்குக் குறைந்தபட்சமான மனிதாபிமான உதவிகள்கூட கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இனவெறியுடன் நெதன்யாகு அரசு இந்த இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை மேலும் தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான சமிக்ஞை.

அமெரிக்கா: 40 நாட்களைக் கடந்து தொடரும் போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்!

“எவ்வளவு காலமானாலும் போராட்டத்தைத் தொடர நாங்கள் தயார், இத்தருணத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை” என்று தொழிலாளர்கள் பலரும் தெளிவுபடக் கூறுகின்றனர்.

தொடரும் மோடியின் வாய்ச் சவடால்கள்!

0
தகவல் இருந்தால் தானே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க முடியும். நடத்தப்படாத கருத்துக்கேட்புக் கூட்டங்கள் குறித்தான தரவுகள் எப்படி அரசிடம் இருக்கும்.

போலி நீதிமன்றம்: ‘குஜராத் மாடல்’-இன் மற்றுமொரு ‘சாதனை’

இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘குஜராத் மாடல்’ இன்று தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையில் நெருக்கடியில் சிக்கி அதன் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஜெமிமா ரோட்ரிகஸ் மீது மத ரீதியிலான தாக்குதல் தொடுக்கும் பஜ்ரங் தள் குண்டர்கள்

பஜ்ரங் தள் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்றும் கார் ஜிம்கானா கிளப்பை அச்சுறுத்தியுள்ளது.

மதுரை கனமழை | களத்தில் ம.க.இ.க தோழர்கள்

கன மழையை எதிர்கொள்ள தன்னார்வலர்கள் தேவை! | தொடர்புக்கு: தோழர். ராமலிங்கம் - 97916 53200

மாணவர்களைச் சித்திரவதை செய்யும் நெல்லை ஜல் நீட் அகாடமி

தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் பயிற்சி மையத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து தன்னுடைய லாபம் குறைந்து விடும் என்பதனாலேயே மாணவர்களைத் தண்டிக்கிறது இந்த பயிற்சி மையம்.

பஞ்சாப் விவசாயிகளை வஞ்சிக்கும் ஆம் ஆத்மி அரசு

உறுதியளித்த படி தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் ஆம் ஆத்மி அரசு எடுக்காததால் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமணி நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல்: பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்!

உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களே காசா மீதான போரை நிறுத்துவதற்கான வல்லமை கொண்டதாக உள்ளது. அந்தவகையில், இஸ்ரேலிய மக்களின் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களும் காசா மீதான போரை நிறுத்துவதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணை புரியும் டாடா குழுமம்

0
ஆயுதங்கள் தயாரிப்பது மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் “கிளவுட் சேவை”களை வழங்குவது உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்துடன் டாடா பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்று "சலாம்" குற்றம் சாட்டியுள்ளது.

வெளிநாடுகளில் மர்ம கொலைகள் செய்கிறதா இந்தியா? || அறம் இணைய இதழ்

கனடாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் இந்தியா, அமெரிக்கா தொடுத்துள்ள வழக்கில் ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறுவதன் மர்மம் என்ன?

அண்மை பதிவுகள்