சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் பெயரில் மீண்டும் ஓர் போலி என்கவுண்டர் !
எனது சகோதரருக்கு மாவோயிஸ்ட் சீருடையை அணிவித்து அவரது கையில் துப்பாக்கியை வைத்து அடையாளம் தெரியாத மாவோயிஸ்ட் என்று போலீசு அறிவித்தது.” என்கிறார் ரேணுராம்.
அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !
அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் மிகவும் குறைவான ஊதியங்களை மட்டுமே பெறுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் ஊதிய உயர்வு கொடுக்காமல் துரோகமிழைப்பது அரசின் வாடிக்கையாகிவிட்டது.
உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
உக்ரைனை தன் ஆதிக்கத்தின்கீழ் தொடர்ந்து தக்க வைக்க ரஷ்யாவும், தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அமெரிக்காவும் நடத்துகின்ற கழுத்தறுப்புக்கான போர் நடவடிக்கையே இது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்கள் தலைமீதே வரிகளையும் கட்டண உயர்வுகளையும் சுமத்தி வருகிறது மோடி அரசு. 2020-ல் கொரோனா நெருக்கடியிலும், எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலையை ரூ.215 வரை உயர்த்தியது.
திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவை விற்ற மோடி அரசு, நட்டமடைந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது ஏன் ?
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை சாதி - மத எதிர்ப்புப் போராட்ட மரபைச் சிதைப்பதே இவர்களது உடனடி நிகழ்ச்சிநிரல்.
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்த போலீசு!
தற்போது ஆளுநரிடம் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசின் இந்த செயல் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கானது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !
நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் இரவில் வெறும் வயிற்றில் உறங்குவதாக 2017-ல் அறிக்கை வெளியானது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 4500 குழந்தைகள் அன்றாடம் இறக்கின்றன.
சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்
தமது பாசிச முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணியில் இணைத்துப் பழிவாங்கும் நோக்கோடு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது, பாசிச பாஜக.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the...
The only way to resolve these crises is to mobilize the working class people of Sri Lanka under the leadership of the revolutionary-democratic forces to liberate Sri Lanka from the iron grip of US-led imperialism and China
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
கொரோனா அச்சத்தின் காரணமாக டாஸ்மாக், மால்கள், தியேட்டர்கள் மூடப்படாத போது குழந்தைகளின் கற்றல் திறனை மீண்டும் கொண்டுவர பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டியது அவசியம்.
தம்பதிகளை “கைமாற்றிக் கொள்வது” சமூகத்தின் தனித்த ஒரு பிரச்சினையா?
அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகக் கட்டமைப்பு கொரானா லாக்டவுன், போதை - பாலியல் பண்பாடு சீரழிவுகள், கொலை, குற்றங்கள் என மேலும் தீவிரமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
சுமார் 70,000 இருக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 700 பேர் கூட கலந்து கொள்ளாத நிலையில், வெறும் இருக்கையை பார்த்துப் பேசும் அவமானத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் ’56 இஞ்ச்’ மோடிக்கு ஏற்பட்டது.