டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இராமன் ‘விளையாடிய’ சரயு நதியில் மிதந்தோடும் பிணங்கள் !!
உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதை இந்த பெருந்தொற்றுச் சூழல் அம்பலப்படுத்தியிருக்கும் சூழலில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கு படியளக்கிறது யோகி அரசு
பாபா ராம்தேவ், யோகியின் நூல்களை பல்கலை பாடத்தில் சேர்க்க பரிந்துரை !
யோகி, ராம்தேவ் ஆகிய இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பலகலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.
சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !
தனியார் மருத்துவமனையில் சுவாமியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். மேலும் அவர் அரசு மருத்துவமனையான ஜே ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.
நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !
தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அவசர சட்டம் கொண்டு வந்தாலும் மத்திய அரசின் ஒப்புதல், கவர்னர் ஒப்புதல், ஜனாதிபதி ஒப்புதல், வழக்கு என பல பத்தாண்டுகளுக்கு பாஜக கிடப்பில் போட்டுவிடும்.
இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
பசு, காளை, கன்றுகளை கொல்வதற்கு தடை விதிக்கும் “லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதி”யை நடைமுறைப்படுத்தி, அங்கு அங்கன்வாடிகளில் வ்ழங்கப்படும் மாட்டுக்கறி உணவுக்கும் தடைவிதித்திருக்கிறது காவிக் கும்பல்.
இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!
கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதோடு, தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மற்றும் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது
கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !
போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்
அரசியலமைப்புச் சட்டம் ஆள்வதாகச் சொல்லப்படும் நாட்டில், மனுநீதிதான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது தற்போது பத்ம சேஷாத்ரியில் நடந்துள்ள பாலியல் குற்றம் !
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை
மதுரையில் கொரோனா இறப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், எதார்த்தத்தை விட மிகவும் குறைத்துக் காட்டப்படுகின்றன. அரசு கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்று || மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
ஹூண்டாய் ஆலையின் தொடர்ச்சியான கொரோனா உயிரிழப்புகளை ஒட்டி, பணியை புறக்கணித்த தொழிலாளர்கள் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தை துவங்கினர்.
இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
நக்சல்பாரிகள் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.
உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !
பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.