Monday, August 4, 2025

டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.

ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !

தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான்.

பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

0
முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதோடு, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள விடாமலும் போலீசு தடுத்துள்ளது.

பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும். 

டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !

சர்வதேச அளவிலான நெருக்குதலை தடுப்பதற்காகவே, விவசாயிகளுடன் கைகோர்த்து போராட்டக் களத்தைச் சந்திக்கச் சென்ற ஷாகின் பாக் வீராங்கனை பில்கிஸ் பானுவை போலீசு திருப்பியனுப்பியது .

ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !

கொடூரங்கள் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுவிட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.

எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !

சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.

நவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் !

நேற்று நாடு முழுவதும் நடந்த தொழிலாளர் விவசாயிகள் தலைமையிலான வேலைநிறுத்தப் போராட்டங்களின் சில காட்சிகள் !

பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.

நவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !

மோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..

‘பலவீனம் மற்றும் முதுகுவலி’ என்று பொய் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்த அவரை 6 நாட்களுக்குப் பின் வலுக்கட்டாயமாக வெளியேற்ற காவலர்கள் வரும் முன்னரே தனது மகளுடன் வெளியேறி மீண்டும் அதே மரத்தடிக்கு சென்றார்.

டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!

0
தொழிலாளர் – விவசாயி வர்க்க ஐக்கியத்தைக் கட்டியமைப்பதும் வளர்த்தெடுப்பதும்தான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி !!

ஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு !

பெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

போராளிகளுக்கு சிறை ! அர்னாபுக்கு பிணை ! ஏன் இந்த பாகுபாடு? || காணொலி

அர்னாபுக்கு இருக்கும் தனி மனித உரிமை, 80 வயது புரட்சிகர எழுத்தாளரான வரவர ராவுக்குக் கிடையாதா ? 90% உடல் செயல்பாடுகளை இழந்த பேராசிரியர் சாய்பாபாவுக்குக் கிடையாதா ? || காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !

உச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு !

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம் !

அண்மை பதிவுகள்