Monday, July 7, 2025

விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

0
‘விவசாயியை வாழவிடு' என்பது அதன் பொருளிலேயே கெஞ்சல் அல்ல; அறைகூவல் என்பதை உணர்த்துகிறது. விவசாயியை வாழவிடு என்ற முழக்கம் பெரும்பாலான மக்களின் மத்தியிலிருந்து வருகிறது

இந்த அரசின் பிக்பாஸ் யார் ? தோழர் மாறன் உரை

0
“விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

மனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் – தோழர் மருதையன் உரை

5
இந்தியா உருவாவதற்கு முன்னரே வேளாண் தொழில் உருவாகிவிட்டது. விளைச்சல் இல்லையென்றால் இங்கிருக்கும் பெருவுடையார் கோவிலே இருந்திருக்காது.

நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates

10
தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம். இணைந்திருங்கள் !

சுகாதாரம் – குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !

0
பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக அதிகம். அதாவது 1000 குழந்தைகளுக்கு 51 பேர் என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு நிகழ்கிறது.

பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு

4
மக்கள் பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.” கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.

தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?

0
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?

பிகினி உடையை ஹலால் ஆக்கும் சவுதி அரேபியா !

2
கேளிக்கைத் தீவுகளுக்கென புதிதாக உருவாக்கப்படவுள்ள “சர்வதேச தரம் கொண்ட” சட்டங்கள், பிகினி உடை அணிவதற்கு அனுமதியளிக்கப் போகின்றன.

போராடாம விட்டோம்னா நாம போய்ச் சேர வேண்டியதுதான் !

0
நெடுவாசல் போராட்டத்துல ஒரு வாரம் கலந்துக்கிட்டேன் சார்.. விவசாயிகள் தான் தெய்வங்கள்.. போராடாம விட்டோம்னா நாமெல்லாம் போய் சேர வேண்டியது தான் ..

தயாராகிறது தஞ்சை ! தடுக்கப் பார்க்கிறது காவல் துறை !

1
விவசாயப் பிரச்சனை சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனை என்பதை உணர்ந்து அனைத்துப் பிரிவு மக்களும் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !

0
கோயில் நெலத்துல விவசாயம் செய்யிறது விவசாயிங்க தானே. அவர்கள் நல்லா இருந்தா தானே கோயில் நல்லா இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி பள்ளிகளில் வரலாறு !

0
தங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம்.

சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !

1
அமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.

நீதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்துகிறார் ஒரு நீதிபதி !

1
அனைத்து விதமான சட்டரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கடைசியில் எவ்விதப்பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, நீதிபதி ஸ்ரீவாஸுக்கு. கடைசியில் தற்போது வீதியில் இறங்கியிருக்கிறார்.

எடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா ?

0
ஊழல் குற்றவாளிகளே கட்சிகளையும், மாநிலத்தையும் ஆளலாம் அதை அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த நாட்டையே அதாவது இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிய வேண்டாமா?

அண்மை பதிவுகள்