‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
எந்த முழக்கத்தின் பெயரால் முசுலீம்கள் தாக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ள காவிகள் முடிவு செய்கிறார்கள். அதை காவி குண்டர்கள் செயல்படுத்துகிறார்கள்.
மும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் !
“அவர்கள் என்னை தாக்கியபோது, ‘யா அல்லா’ என வலி தாங்க முடியாமல் கத்தினேன். இதைக் கேட்டதும் உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்’ என்றனர்”
பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.
கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?
கும்பல் கொலை குற்றத்தைப் பற்றி பிரதமருக்கு இருக்கும் கவலையைவிட, குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீதிருக்கும் கவலையே அதிகமாக உள்ளது.
பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !
மோடி அரசின் அறுதிப் பெரும்பான்மை வெற்றியின் ஆபத்து குறித்தும், இந்தியாவில் தென்படத்தொடங்கியுள்ள பாசிசத்தின் ஆரம்ப அறிகுறிகள் குறித்தும் மொய்த்ரா உரையாற்றினார்.
மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !
எந்த ஒரு போராட்டமென்றாலும் தன்னோடு கை கோர்த்து நின்ற தனது மனைவியின் உடலையே இன்று சமூகப் போராட்டத்திற்கான ஆயுதமாக மாற்றியுள்ளார்.
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பு குரல் எழுப்புவோரை அச்சுறுத்த பயன்படுத்துகிறது இந்துத்துவ கும்பல்.
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !
திருட்டு வழக்கில், கும்பல் வன்முறை ஏன் வந்தது, முசுலீம் பெயரைச் சொன்னதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கச் சொல்லி அடிக்கும் கும்பலின் நோக்கம், திருட்டு தொடர்புடையது மட்டும்தானா?
அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு !
இமாலயத்தின் உருவாகி வரும் ‘புனித’ கங்கையை பிணங்கள் மிதக்கச் செய்யும் நாட்டில், இமாலய பனிப்பாளங்கள் உருகுவதைத் தடுக்க நிச்சயம் எந்த தொலைநோக்குத் திட்டத்தையும் எதிர்நோக்க முடியாது.
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
மத சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையைத் தூண்டிவிடும் தீவரவாத சக்திகளுக்கு, ஆளும் அரசு சலுகைகளும் ஊக்கமும் அளிப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது அமெரிக்காவின் அறிக்கை.
நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி அம்பானி, அதானி, வேதாந்தா, என கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பா.ஜ.க. மத்திய அரசு துணைநிற்கிறது.
அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !
இந்திய அரசின் பாசிச சுத்திகரிப்பு நடைமுறைக்கு தலைமுறை, தலைமுறையாக இங்கே வாழ்ந்து வருபவர்கள், இதையே தம்முடைய சொந்த மண் என கருதுகிறவர்களும் பலியாகிவருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார் சஞ்சீவ் பட். அதில், முசுலீம்களை பழிவாங்கும் நோக்கில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட்டார் மோடி என்று தெரிவித்திருந்தார்.
கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !
உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்தது தான் என்பது உறுதியாகியிருக்கிறது.
வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

























