அணுக்கழிவு – ஹைட்ரோ கார்பன் –  எட்டுச் வழிச்சாலை –  தமிழகத்தை நாசமாக்காதே!

பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி

30.06.2019, ஞாயிறு
மாலை 5.00 மணி,
VKK மேனன் சாலை, சித்தாபுதூர், கோவை

நிகழ்ச்சி நிரல்

தலைமை :
தோழர் சூர்யா மக்கள் அதிகாரம்,
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர்.

உரை:
தோழர் ஆறுச்சாமி,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர் பெரியார் மணி,
சமூக ஆர்வலர்.

தோழர் பாலமுருகன்,
வழக்கறிஞர் PUCL.

தோழர் சுசி கலையரசன்,
அமைப்பு செயலர், வி.சி.க.

தோழர் மாணிக்கம்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை,
கோவை மாவட்டத் தலைவர்.

தோழர் ஆனந்தராஜ்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், கோத்தகிரி.

சிறப்புரை:
தோழர் ராஜு, வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க.- வின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்

நன்றியுரை :
மூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், கோவை.

தமிழக அரசே!

தமிழகத்தை நாசமாக்கும் அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழி சாலை, பெட்ரோ கெமிக்கல் மண்டலம், சாகர்மாலா, இணையம் துறைமுகம், கெயில், உயர்மின் கோபுரம், ஸ்டெர்லைட், இந்தி திணிப்பு போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்காதே!

காவிரி உரிமை, இந்தி திணிப்பு, நீட் தேர்வு, ஏழு தமிழர்கள் விடுதலை என பல விடயங்களில் இந்திய அரசு தமிழகத்தை ஓரவஞ்சனையாக நடத்தி வருகிறது.

தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி அம்பானி, அதானி, வேதாந்தா, என கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பா.ஜ.க. மத்திய அரசு துணைநிற்கிறது. அதை எதிர்க்கும் உறுதியான மக்கள் போராட்டங்களே வெல்லும்.

அனைவரும் நம் பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள்!

மக்கள் அதிகாரம் செயல்பாடுகளின் மீது தங்களின் மேலான ஆலோசனைகளைத் தாருங்கள், உங்களின் பங்களிப்பாக நண்பர்கள் உறவினர்களிடம் நிதிதிரட்டி தாருங்கள்!

தமிழக மக்களே ! போராட்டம் இல்லையேல் வாழ்க்கை இல்லை!

படிக்க:
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !


மக்கள் அதிகாரம்
கோவை – 95858 22157 | திருப்பூர் – 99658 86810
உடுமலை -97885 58526 | கோத்தகிரி – 97875 56161

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க